வட கொரியாவில் ஒருவருர் கூட கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது. தற்போது உலகெங்கிலும் கொரொனோ வைரஸின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது.வைரஸின் தாக்குதலுக்கு பலர் இறந்துள்ளனர்.இந்நிலையில் வடகொரியாவானது தங்கள் நாட்டில் எவருக்கும் கொரொனோ தொற்று பாதிப்பு இல்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது. எனினும், கொரொனோ வைரஸானது ஆரம்பத்தில் சீனாவில் இருந்து பரவியதால் அதன் நட்பு நாடான வடகொரியாவிலும் அதன் தாக்கம் தற்போது வரை இருக்கலாம் […]
உலகின் சிறந்த மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் ஐபோன் நிறுவனம், அதின் மொத்த உற்பத்தியான ஐந்து பங்கில் ஒரு பங்கு உற்பத்தியை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு பிறகு சீனாவில் உள்ள அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை பிற நாடுகளுக்கு இடம்பெயர திட்டமிட்டு வருகின்றன. இந்நிலையில், சீனாவில் பெரிய அளவில் ஐபோன் உற்பத்தி செய்து வரும் ஆப்பிள் நிறுவனம், இந்தியாவில் அவற்றை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் […]
சீனாவில் முதலில் பரவிய கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் உலக அளவில் அமெரிக்காவில் தான் தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையிலும் இந்த கொரோனா வைரஸ் தற்போது பரவியுள்ளது. சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ராணுவ உதவியாளருக்கு கடந்த புதன்கிழமை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் வெள்ளை மாளிகை அனைத்து ஊழியர்களும் தினந்தோறும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டு […]
இந்தியாவில் பரவி வரும் உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், அத்தியவசிய பொருள்களான காய்கறி சந்தைகள் நீண்ட நேரம் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மக்கள் சமுக விலகலை கடைபிடிக்காமல் பொது இடங்களில் உலா வந்தனர். இதனால் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகள் 3 மணி நேரம் மட்டுமே திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றில் இருந்து இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் மதுக்கடைகள் […]
இந்திய ராணுவத்தை சேர்ந்த இளம் ராணுவ வீரருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது . லடாக் பகுதியை சேர்ந்த இளம் ராணுவ வீரர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் .இதற்க்கு முக்கிய காரணமாக அமைத்திருப்பது அந்த ராணுவ வீரரின் தந்தை சில நாட்களுக்கு முன்னர் ஈரானுக்கு புனித யாத்திரை சென்றுவிட்டு பிப்ரவரி 27 ம் தேதி திரும்பியுள்ளார் . இதன் பின்னர் அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார் .பின்பு இவருக்கு கொரோனா பாதிப்பு […]
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ளது.இன்று காலையில் 125 தாக இருந்த எண்ணிக்கை தற்பொழுது 137 ஆக அதிகரித்துள்ளது .கொரோனாவால் இந்தியாவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர் .மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 64 வயது முதியவர் மும்பை கஸ்துர்பா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்ததை அடுத்து உயிரிழப்பு 3 ஆக உயரந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
கொரோனோ வைரஸ் உலக நாடுகளுக்கு ஒரு பெரிய தலைவலியாக மாறியுள்ளது .இதனால் உலக சுகாதார மைப்பு இதனை உலக தொற்றுநோயாக அறிவித்தது.இதுவரைக்கும் 1,40,000 அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 5000 க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . இந்த கொரோனோ வைரஸ் பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர் 93 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் அதிகபட்சமாக கேரளாவில் 22 பேர் . மத்திய அரசு கொரோனோ வைரஸை தடுக்க தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்தியாவில் நாளுக்கு நாள் இதன் […]
ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.இதற்கு காரணம் கொரோனா வைரஸ் தான் .இதன் விளைவாக பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் டாஸ் போட சென்ற இடத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் பின்ச் மற்றும் நியூசிலாந்து அணி கேப்டன் இடையே ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு ஓன்று நடைபெற்றுள்ளது.அதாவது டாஸ் போட இருவரும் வந்தனர்.பின்னர் டாஸ் போட்டவுடன் பின்ச் […]
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார். உலகத்தை தற்போது அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா வைரஸ் ஆகும்.இந்த வைரசால் இந்தியாவில் இது வரை 39 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.ஆனாலும் மத்திய அரசும் ,மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கேரளாவில் தற்போது பறவைக்காய்ச்சல் பரவி வருகிறது. சீனாவில் “ கொரோனா வைரஸ்” எனப்படும் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்த வைரஸ் மற்ற நாடுகளில் பரவிவிடாமல் இருக்க அனைத்து நாடுகளிலும் உள்ள சர்வேதேச விமான நிலையங்களில் சீனாவில் இருந்து வரும் பயணிகளிடம் இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் தாக்கி உள்ளதாக என சோதனை செய்த பின்னரே தங்கள் நாடுகளில் அனுமதிக்கின்றனர்.இந்தியாவை பொறுத்தவரை 31-பேருக்கு இது வரை கொரனோ வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரனோ வைரஸ் பீதி […]
தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக தலைமை செயலாளர் தெரிவித்துள்ளார் . மேலும் அரசு மற்றும் தனியார் மருவத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் இதுவரை […]
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .ஹூபே மாகாணத்தில் நேற்று மட்டும் ஒரு நாளில் 73 பேர் பலியாகியுள்ளனர். இதனிடையே பலி எண்ணிக்கை 563 ஆக அதிகரித்துள்ளது. ஹூபே சுகாதார மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 28,018 அதிகரித்துள்ளதாகவும் இதில் 3,694 பேர் நேற்று (பிப்ரவரி -5 ) புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியிட்டுள்ளது .இதில் நேற்று மட்டும் 73 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் பல நகரங்களில் ஒவ்வொரு வீடுகளில் […]
தமிழகத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா வைரஸ் அறிகுறி இல்லை என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் வதந்திகளை நம்பவேண்டாம் எனவும் கருத்து, பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வந்த 3,223 பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். சீனாவில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களில் சென்னையில் 10 பேர், திருச்சி, ராமநாதபுரத்தில் தலா ஒருவர் என மொத்தம் 12 பேர் மருத்துவ கண்காணிப்பில் தற்போது வைக்கப்பட்டனர். இந்த கொரோனா வைரஸ் குறித்து தமிழக சுகாதார அதிகாரிகள், மேனிலை […]
சீனாவில் காவு வாங்கிக்கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்த தொடங்கியுள்ளது.. இது குறித்த போலி செய்திகள், வதந்திகள் உடனடியாக நீக்கப்படும் என பேஸ்புக அறிவிப்பு சீனாவில் மட்டும் சுமார் 12,000-க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை உலகம் முழுக்க 25 நாடுகளில் சுமார் 130 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பாதிப்பு உலக மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், […]