உயிரிழந்த முதலை....உண்ணாமல் தூக்கத்தை அனுசரித்த கிராமம்...!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது பேமேடரா மாவட்டம். இந்த மாவட்டத்தில் பாவா மொஹ்டரா என்ற கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது பேமேடரா மாவட்டம். இந்த மாவட்டத்தில் பாவா மொஹ்டரா என்ற கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முதலை_க்கு செல்லமாக  கங்காராம் என பெயரிட்டு பொதுமக்கள் அழைத்து வந்தனர்.அந்த முதலையை கடவுளுக்கு நிகராக வழிப்பட்டும் வந்துள்ளனர். இந்நிலையில் சுமார் 130 வயதான முதலை கங்காராம் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தது. இதனால் கிராம மக்கள், வருத்தமடைந்த தங்களுடைய வீடுகளில் உணவு சமைக்காமல் துக்கம் அனுசரித்தது அனைவரும் ஒன்றாக சேர்ந்து முதலையை உடலை அடக்கம் செய்தனர்.