மத்திய பிரதேச மாநிலத்தில் குளத்தில் குளித்து கொண்டிருந்த 10 வயது சிறுவனை விழுங்கிய ராட்சத முதலை. இந்தியாவின் பல பகுதிகளில் பருவ மலை தொடங்கிய நிலையில், நாட்டின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு போன்ற பல சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் ஆறு,ஏரி போன்ற நீர்நிலைகளுக்கு அருகே செல்லும் போது பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது. ஏனெனில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட இடத்தின் அருகே செல்லும் போது அதில் மக்கள் […]
குஜராத்தில் உள்ள வதோதராவில் ரயில் மீது ஓடிய முதலை மீட்பதற்காக 25 நிமிடங்கள் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. செவ்வாய் கிழமை காலை எட்டு மீட்டர் நீளமுள்ள முதலை ஒன்று வதோதரா-மும்பை பாதையில் ரயில் மீது ஓடியதால் அடிபட்டு கிடந்துள்ளது. முதலை வலியால் துடித்ததால் விலங்குகளை மீட்பவர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்காக சுமார் 25 நிமிடங்கள் சூப்பர்ஃபாஸ்ட் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், மற்ற ரயில்களும் முதலை பாதையை விட்டு செல்லும் வரை […]
உகாண்டாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் சொத்தாக 75 வயது ராட்சத முதலை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உகாண்டா நாட்டில் இருக்கும் விக்டோரியா ஏரியில் 16 அடி நீளமுள்ள ராட்சத முதலை இருந்து வந்தது. மேலும் இந்த முதலை 1991 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை அங்கிருக்கும் லூகானா கிராமத்தை சேர்ந்த மக்களை கொன்று தின்றுள்ளது. இந்த ராட்சத முதலைக்கு 80 மக்கள் பலியாகியுள்ளனர். அதனால் இந்த முதலையை அங்கு வசிக்கும் மக்கள் ஒசாமா […]
இளைஞர்கள் சிலர் முதலை ஒன்றை பிடித்து, இழுத்து சென்று அதோடு விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் இளைஞர்கள் சிலர் முதலை ஒன்றை பிடித்து, இழுத்து சென்று அதோடு விளையாடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு […]
அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை திறக்கும். அதற்கு ஏரியில் குளிக்கும்போது முதலை கடியில் இருந்து தப்பிய நபர், ஒரு எடுத்துக்காட்டு. அமெரிக்கா, புளோரிடா மாகாணத்தில் உள்ள ஏரி ஒன்றில் கப்பலில் இருந்த நபர் ஒருவர், கடலில் ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு இரண்டு முதலைகள் வந்தது. இதனை பார்த்தும் அவர் சிரித்தப்படியே குளித்துக்கொண்டு இருந்தார். அதில் ஒரு முதலை, திடீரென அவரை தாக்கத் தொடங்கியது. View this post on Instagram A […]
ஒடிசாவின் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கலடபள்ளி எனும் கிராமத்தில் முதலையை கொன்று சாப்பிட்ட கிராம மக்கள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான ஒடிசாவில் மல்கன்கிரி மாவட்டத்தில் உள்ள கலடபள்ளி எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை கிராம மக்கள் ஒன்று கூடி அங்கு 5 அடி நீளமுள்ள ஊர்வன ஒன்று இருப்பதாக சந்தேகித்தனர். இதனையடுத்து அந்த விஷயத்தை அவர்கள் கையில் எடுத்து, அங்குள்ள சபேரி என்னும் ஆற்றில் முதலை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். பின்பு […]
மேலூர் அருகே பாசன கிணற்றில் இருந்து 3 அடி நீள முதலை மீட்பு. விலங்குகள் மற்றும் பறவைகளின் வாழிடம் மனிதர்களால் அளிக்கப்படும் பட்சத்தில், அவை மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வர வேண்டிய நிலை ஏற்பட்டுகிறது. அப்படி மனிதன் வசிக்கும் பகுதிக்குள் வரும் போது, அவை மனிதர்காளால் கொல்லவும்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக கேரளவில் கர்ப்பிணி யானை, அன்னாசி பழத்தில் வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மேலூர் அருகே வண்ணாம்பாறைப்பட்டியில் […]
ஹிட்லர் வளர்த்த முதலையாக கருதப்படும் முதலை வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளது. சர்வாதிகாரி ஹிட்லர் வளர்த்ததாக கூறப்பட்ட சாற்றன் எனும் முதலை 84 வயதுடையதாம். அந்த முதலை தலைநகர் பெர்லினில் வளர்க்கப்பட்டுள்ளது. உலக போருக்கு பின்பு ஹிட்லர் உயிரிழந்ததால் அந்த முதலை ரஷ்யாவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஹிட்லர் தான் அந்த முதலையை வளர்த்தார் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை என ரஷ்யா கூறியுள்ளது. இருப்பினும் ஹிட்லர் இறந்து தற்பொழுது 75 ஆண்டுகள் ஆகியுள்ளதால், முதலை அவரால் வளர்க்கப்பட்டிருக்கும் […]
கனடா நாட்டின் வில்லேரே ஜார்ரி தெருவில் ரோட்டில் இரண்டு மீட்டர் நீளமுள்ள முதலை தெருவை கடந்து சென்றது. இந்த கடந்து செல்லும் வீடியோவை 216.6 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். கனடா நாட்டின் வில்லேரே ஜார்ரி தெருவில் ரோட்டில் வேகமாக வந்து கொண்டிருந்த கார்கள் அனைத்தும் தீடிரென பிரேக் பிடித்து மெதுவாக போகிறது. என்னவென்று பார்த்தால் ஒரு இரண்டு மீட்டர் நீளமுள்ள முதலை தெருவை கடந்து செல்கிறது. அந்த முதலையானது அந்த முதலை இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் கிராஸ் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது பேமேடரா மாவட்டம். இந்த மாவட்டத்தில் பாவா மொஹ்டரா என்ற கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முதலை_க்கு செல்லமாக கங்காராம் என பெயரிட்டு பொதுமக்கள் அழைத்து வந்தனர்.அந்த முதலையை கடவுளுக்கு நிகராக வழிப்பட்டும் வந்துள்ளனர். இந்நிலையில் சுமார் 130 வயதான முதலை கங்காராம் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தது. இதனால் கிராம மக்கள், வருத்தமடைந்த தங்களுடைய வீடுகளில் உணவு சமைக்காமல் துக்கம் அனுசரித்தது அனைவரும் ஒன்றாக சேர்ந்து முதலையை உடலை அடக்கம் செய்தனர்.
உலகின் மிகப் பெரிய சதுப்புநில சுந்தரவனக் காடுகள் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான மேற்கு வங்காளம் மாநிலம் வரை நீண்டு காணப்படுகிறது. குறிப்பாக, மேற்கு வங்காளம் மாநிலத்தின் 24-வது தெற்கு பர்கானா மாவட்டத்தின் பல பகுதிகள் இந்த காடுகளால் சூழப்பட்டுள்ளது. இந்நிலையில், இங்குள்ள போனோஷம்நாலர் கிராமத்தை சேர்ந்த சிலர் கும்பலாக சென்று இந்த காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள ஜகடல் ஆற்றில் இன்று இறால் மீன்களை பிடித்து கொண்டிருந்தனர். காலை சுமார் 11 மணியளவில் தண்ணீருக்குள் உடலை மறைத்தபடி வந்த ஒரு […]