Sleeping –அமுக்குவான் பேய் என்பது என்ன இது உண்மையா என்றும் அறிவியல் கூறும் காரணங்கள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.. தூக்க முடக்கம் என்றால் என்ன ? ஒரு சிலருக்கு தூங்கும் போது யாரோ நெஞ்சில் அமர்ந்து இருப்பது போலவும் தன்னை அமுக்குவது போலவும் கண்களை திறக்க முடியாதவாறு இருக்கும். இந்த உணர்வை பலரும் அனுபவித்திருப்பீர்கள் இதைத்தான் அமுக்குவான் பேய் என்று சிலர் கூறுவது உண்டு. ஆனால் இதற்குப் பெயர் தூக்கம் முடக்கம் என்றும் ஆங்கில மருத்துவர்கள் இதனை […]
After eating food to avoid-சாப்பிட்ட உடனே எந்த உணவுகளை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். சாப்பிடுவது என்றாலே நம் அனைவருக்குமே பிடித்தது தான். ஆனால் ஒரு சிலர் சாப்பிட்ட உடனே ஒரு சில உணவுப் பொருட்களை சேர்த்து சாப்பிடுவார்கள். அதை ஒரு பழக்கமாக கூட வைத்துக் கொள்வார்கள் இதனால் பல பின் விளைவுகள் உள்ளது. அதைப்பற்றி இங்கே தெரிஞ்சுக்கலாம். பழங்கள்; சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் . ஏனென்றால் […]
Insomnia– தூக்கமின்மை ஏற்பட காரணம் மற்றும் அதற்கான தீர்வையும் இப்பதிவில் காணலாம். தூக்கமின்மை: தூக்கமின்மை என்பது இரவில் தூக்கம் வராமல் இருப்பதும், ஏதேனும் நோயின் முன் அறிகுறியாக இருப்பதும் ஆகும்.இன்று பெரும்பாலும் அனைவரும் பாதிப்படைந்த ஒன்று தூக்கமின்மை . குறிப்பாக இளம் வயதில் உள்ளவர்களுக்கு இந்த தூக்கம் இன்மை அதிகம் ஏற்படுகிறது. இதன் விளைவாக தலைவலி மற்றும் பகல் பொழுதில் எந்த ஒரு செயலிலும் கவனம் செலுத்த முடியாமை , நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, நாளமில்லா […]
உணவு எடுத்துக் கொண்ட பிறகு சில விஷயங்களை செய்தால் நம் உடலின் ஆரோக்கியம் பாதிப்படையும். அது என்னவென்றும் ஏன் செய்யக்கூடாது என்றும் இந்த பதிவில் பார்ப்போம். சாப்பிட்ட உடனே தூக்கம் வருவது இதனால்தானா .. நம் கண் விழித்திருக்கும் போது நமது மூளையின் செயல் திறன் அதிகமாக இருக்கும். இதுபோல் நாம் சாப்பிட்டு முடித்த பின் இரைப்பைக்கு ரத்த ஓட்டம் அதிகமாக செல்லும். அந்த நேரம் மூளையின் ரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது. இதுவே தூக்கம் வர காரணமாகிறது. […]
தூங்கும் போது இது போன்று தூங்கினால் உங்கள் உடலுக்கு ஆபத்து ஏற்படும். தற்போதைய காலத்தில் தூக்கம் என்பது பலருக்கும் கிடைப்பதில்லை. சிலர் காலையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தூங்குகிறார்கள், ஆனால் இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுவார்கள். இன்னும் சிலர் தலையணை இருந்தால் தான் தூங்குவார்கள். சிலருக்கு தலையணை இல்லாமல் இருந்தால் தான் தூங்குவார்கள். இது போன்று பலரும் பலவிதமான பழக்கங்கள் உடையவராக இருப்பார்கள். ஒரு சிலர் வீட்டில் இரவு நேரத்தில் சிறிய வெளிச்சம் உடைய பல்ப் உபயோகித்து […]
மக்களே….பொதுவாக தூக்கம் என்றாலே அனைவருக்கும் பொதுவானதும் பிடித்தமானாது என்றும் கூட சொல்லலாம். அந்த வகையில், சிலர் வெளையாட்டு மற்றும் அதிக வேலை காரணமாக சோர்வு நிலையை கலைப்பதற்கு தூங்குவர். இங்கு பெரும்பாலோர் முழு இரவு நேர தூக்கம் என்பது பெரியவர்களுக்கு எட்டு மணிநேரம். ஆனால், இளமை யானவர்களுக்கு 7 மணி நேரம் என்று சொல்லபடுகிறது. இந்நிலையில், இது குறித்து இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் சீனாவில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இளமை வயது மற்றும் […]
மலேசியா பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வுக்காக 30 நாட்கள் தூங்குபவர்களுக்கு ரூ.26,500 சன்மானம் வழங்கப்படும் என தகவல். ஒரு மனிதனுக்கு தூக்கம் என்பது வாழ்க்கையின் விலைமதிப்பற்ற அனுபவங்களில் ஒன்றாகும். ஏனெனில் நீங்கள் உங்களை எவ்வாறு புதுப்பித்து புத்துயிர் பெறுவதற்கு தூக்கம் மிக அவசியமாக இருக்கிறது. எனவே, நீங்கள் தூங்குவதை விரும்புபவராக இருந்தால், உங்களுக்காக ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மலாயா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் ஒரு ஆய்வைத் திட்டமிட்டனர். அதில் பங்கேற்பாளர்கள் தூங்க வேண்டும் என்பது தான் […]
மக்களுக்கு வலி, இழப்பு என வரும் பொழுது இந்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சரியான புள்ளி விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும், அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு […]
இரவு நேரத்தில் நன்கு தூங்க கூடிய பெண்களுக்கு பாலியல் செயலிழப்பு மற்றும் மாதவிடாய் போன்ற பிரச்சனை வராதாம். தூக்கம் மற்றும் பெண்களுக்கான பாலியல் செயலிழப்பு ஆகியவற்றை தொடர்புபடுத்தி ஒரு புதிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவில் மிட்லைஃப் எனும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய தூக்கம் மற்றும் பாலியல் செயல்பாடு பிரச்சினைகள் இரண்டும் பொதுவானவை என கூறப்பட்டுள்ளது. மிட் லைஃப் பிரச்சினை என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளலாம். மிட் லைஃப் என்பது […]
தூங்குவது சிலருக்கு மிகவும் எளிய செயல். ஆனால் பலருக்கு தற்போது அது மிகவும் கடினமான செயல். அதிலும் ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு தூங்கும் நேரமானது இரவு 12 அல்லது 1 மணியை தாண்டிவிடும். காலை எழுந்திருப்பது 8 மணியை தாண்டும். இதனால் அந்நாள் முழுவதும் உடல் சோர்ந்து காணப்படும். இதனை கட்டுப்படுத்த எளிதில் படுத்தவுடன் தூங்க சில வழிமுறைகள் உள்ளன. முதல் படி : முகத்தை நேரே வைத்து முகத்தை சுறுக்க்காமல் கண் மூடாமல் கழுத்து […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது பேமேடரா மாவட்டம். இந்த மாவட்டத்தில் பாவா மொஹ்டரா என்ற கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் முதலை ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த முதலை_க்கு செல்லமாக கங்காராம் என பெயரிட்டு பொதுமக்கள் அழைத்து வந்தனர்.அந்த முதலையை கடவுளுக்கு நிகராக வழிப்பட்டும் வந்துள்ளனர். இந்நிலையில் சுமார் 130 வயதான முதலை கங்காராம் சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தது. இதனால் கிராம மக்கள், வருத்தமடைந்த தங்களுடைய வீடுகளில் உணவு சமைக்காமல் துக்கம் அனுசரித்தது அனைவரும் ஒன்றாக சேர்ந்து முதலையை உடலை அடக்கம் செய்தனர்.