இந்த மண்டலத்தில் மட்டும் பேருந்து இயங்கலாம் – மத்திய அரசு.!

பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வருகின்ற 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே நாளை மறுநாளுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசு வருகின்ற மே -17ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.இதில் பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு.
அதாவது ,பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துங்களை இயக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025