கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக இல்லாத நிலையில் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.3-வது முறையாக ஊரடங்கு மே 17 -ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் சில தளர்வுகள் அறிவிப்பட்டுள்ளது.இந்த தளர்வுகள்சிவப்பு ,ஆரஞ்சு மற்றும் பச்சை என ஒவ்வொரு மண்டலங்களுக்கும் வேறுபடும். தமிழகத்தை பொருத்தவரை தற்போது வரைகொரோனாவால் 3550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று ஒரே நாளில் மட்டும் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. […]
தூத்துக்குடி மாவட்டம் பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கொரோனா பாதிப்பு மாவட்டங்களை மத்திய அரசு சிவப்பு,ஆரஞ்சு மற்றும் பச்சை என்று பிரித்து உள்ளது.அதன் அடிப்படையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டை பொருத்தவரை கிருஷ்ணகிரி மட்டும் பச்சை மண்டலத்தில் உள்ளது.இதேபோல் தூத்துக்குடி மாவட்டமும் பச்சை மண்டலத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.தூத்துக்குடியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 ஆகும்.இதில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ள 26 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்து வீடு […]
ஆரஞ்சு மண்டலமா? பச்சையா மண்டலமா? கிருஷ்ணகிரி குறித்து சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் 2757 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,341 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்றாக மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு இடையில் முதல்முறையாக தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வேப்பனஹள்ளி […]
பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்துகளை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் வருகின்ற 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.எனவே நாளை மறுநாளுடன் ஊரடங்கு உத்தரவு முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசு வருகின்ற மே -17ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.இதில் பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகளை அறிவித்துள்ளது மத்திய அரசு. அதாவது ,பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. […]