ரயிலில் பெண்களுக்கு சூப்பர் சலுகை..!-ஐஆர்சிடிசி

பெண் பயணிகளுக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மெகா கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது ஐஆர்சிடிசி.
ரக்சபந்தன் விழாவை முன்னிட்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி-லக்னோ மற்றும் மும்பை-அகமதாபாத் வழியாக பயணிக்கக்கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த சலுகை வழங்கப்படவுள்ளது. இந்த வழித்தடங்களில் உள்ள தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிகளில் பயணிக்கக்கூடிய பெண்களுக்கு 5% கேஷ்பேக் அளிக்கப்படவுள்ளது.
இந்த சலுகை வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை ரயில்களில் பின்பற்றப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பயணங்களுக்கு இந்த சலுகை உண்டு. அதாவது மீண்டும் மீண்டும் கேஷ்பேக் அளிக்கப்படும். இந்த சலுகைக்கு முன்னரே டிக்கெட் புக் செய்த பெண்கள் அனைவருக்கும் இது அளிக்கப்படும் என்றும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025
ஷமிக்கு ஓய்வு.. களமிறங்கும் அர்ஷ்தீப் சிங்! ரோஹித் விளையாடுவது சந்தேகம்? இந்திய அணியில் மாற்றம்…
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025