Tag: IRCTC

பயணிகள் கவனத்திற்கு!! ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் குறைப்பு.!

புதுடெல்லி : பொதுவாக ரயிலில் பயணம் செய்யவேண்டும் என்றால், ஒரு மாதங்களுக்கு முன்பாகவோ அல்லது அதற்கு கூடுதல் நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே டிக்கெட் கிடைக்கும். தற்போது ரயில்களில் நான்கு மாதங்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் விதி மாறியுள்ளது. ஆம், ரயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடர்பான புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்படி,விரைவு, அதிவிரைவு ரயில் உள்பட பல்வேறு ரயில்களில் பயணிக்க டிக்கெட்டை முன்கூட்டியே […]

INDIAN RAILWAYS 4 Min Read
IndianRailways

ரயிலை தவற விட்டீர்களா? இதை செய்ங்க .. அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் போகலாம்!!

இந்தியன் ரயில்வே: இந்திய நாட்டில் இருக்கும் நாம் ரயிலை தவற விட்டு விட்டோம் என்றால் என்ன செய்யலாம்? அதே டிக்கெட்டில் வேறு ரயிலில் பயணிக்கலாமா? என்பதை பற்றி இதில் பார்க்கலாம். இந்தியாவில் ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்கின்றனர். அதில் பலரும் சரியான நேரத்தில் ட்ரெயினை தவற விடுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏன்? இதை படிக்கும் நீங்களும் கூட அதில் ஒருவராக இருக்கலாம். ட்ரெயினை தவறவிட்டு அந்த டிக்கெட்டுக்காக செலுத்திய பணத்தில் […]

indian railway 7 Min Read
Indian Railway

3 வருடத்தில் 1,229 கோடி ரூபாய் கல்லா கட்டிய ரயில்வேத் துறை.! எப்படி தெரியுமா.?

IRCTC : இந்தியன் ரயில்வேயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து அதனை பயண நேரத்தின் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக ரத்து செய்தால் , நேரத்திற்கு தகுந்தாற்போல அதன் சேவை (அபராத) கட்டணம் வசூல் செய்யப்பட்டு மீதம் உள்ள டிக்கெட் பணம் பயனர்களுக்கு திரும்பி தரப்படும். அப்படி வசூலித்த சேவை கட்டணம் மட்டுமே கடந்த 3 ஆண்டுகளில் 1,229 கோடியாக உள்ளதாம். மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் விவேக் பாண்டே என்பவர் தகவல் அறியும் உரிமை (RTI) […]

INDIAN RAILWAYS 5 Min Read
Indian Railways

3 கோடி பயணிகளின் IRCTC தகவல்கள் கசிந்ததாக வெளியான தகவல்! இந்திய ரயில்வே மறுத்துள்ளது.!

3 கோடி பயணிகளின் தகவல் ஆன்லைனில் கசிந்ததாக வெளிவந்த தகவலை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. இந்திய ரயில்வேயின் டேட்டா பேசில் ஹேக்கிங் நடைபெற்று, அதிலிருந்து 3 கோடி பயணிகளின் தகவல்களை ஹேக்கர் ஒருவர், ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிழல் ஹேக்கர் எனும் பெயருடைய அந்த நபர், 3 கோடி பயணிகளின் பெயர்கள், இ-மெயில், முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறினார். ஹேக்கர் வெளியிட்டுள்ள பதிவில், முக்கிய பிரபலங்கள், […]

indian railway 3 Min Read
Default Image

3கோடி ரயில் பயணிகளின் தகவல் ஆன்லைனில் விற்பனை.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

3 கோடி ரயில் பயணிகளின் தகவல்களை, ஹேக்கர் ஆன்லைனில் விற்பனைக்கு வைத்துள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ரயில்வேயின் டேட்டா பேசில் ஹேக்கிங் நடைபெற்றுள்ளது, 3 கோடி பயணிகளின் தகவல்களை ஹேக்கர் ஒருவர் ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிழல் ஹேக்கர் எனும் பெயருடைய அந்த நபர், 3 கோடி பயணிகளின் பெயர்கள், இ-மெயில், முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஹேக்கர் வெளியிட்டுள்ள பதிவில், முக்கிய […]

30MillionDataon sale 2 Min Read
Default Image

பாட்டிலுக்கு 5 ரூபாய் கூடுதல் வசூல்.! ரயில்வே காண்டிராக்டருக்கு ரூ.1 லட்சம் அபராதம்.!

தண்ணீர் பாட்டில் கூடுதலாக 5 ரூபாய் வைத்து விற்றதாக  கான்டிராக்டருக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .  சிவம் பட் என்பவர் அண்மையில் சண்டிகர்-லக்னோ ரயிலில் சண்டிகரில் இருந்து ஷாஜஹான்பூருக்கு பயணம் செய்த்துள்ளார். அப்போது அங்கு ரயில்வே காண்டிராக்டரால் விற்கப்படும் தண்ணீர் பாட்டிலானது அதில் குறிப்பிட பட்டிருந்த விலை 15ஐ விட கூடுதலாக 5 ரூபாய் வைத்து மொத்தமாக 20 ரூபாய்க்கு விற்றுவந்துள்ளார்கள். இதனை, சிவம் பட் வீடியோ எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் புகாராக […]

Ambala Railway Line 2 Min Read
Default Image

ஐஆர்சிடிசி-யின் ஷீரடி மற்றும் ஷானி சிங்னாபூர் பயணிகளுக்கான டூர் பேக்கேஜ் வெளியீடு..

இந்திய ரயில்வே கேட்டரிங் & டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) மகாராஷ்டிராவின் ஷீரடி மற்றும் ஷானி சிங்னாபூருக்குச் செல்ல மலிவு விலையில் சுற்றுலாத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜின் கால அளவு 4 நாட்கள் மற்றும் 5 இரவுகள். இரண்டாம் வகுப்பு ஏசிக்கு, ஒரு பயணிக்கு ரூ.23,820 கட்டணம். இரண்டு பயணிகளுக்கு ஒரு நபருக்கு ரூ.15,740 கட்டணம். மூன்றாவது ஏசிக்கு ரூ.21,810 ஆகவும், இரண்டு பேர் இருந்தால் ரூ.13,460 ஆகவும் குறையும். மூன்றாவது ஏசியைப் பெறும் […]

- 4 Min Read
Default Image

ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு – ஐஆர்சிடிசி..

ஐஆர்சிடிசி விதிகளின்படி, எந்த ரயிலில் தாமதம் ஏற்பட்டாலும் பயணிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். பயணிகள் தங்கள் அஞ்சல் கணக்கு அல்லது எஸ்எம்எஸ் வாயிலாக ஒரு இணைப்பைப் பெறுவார்கள். இந்த இணைப்பின் மூலம், இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம். அந்த இணைப்பில் உள்நுழைந்தவுடன் PNR எண், வங்கி கணக்கு எண், IFSC குறியீடு போன்ற கணக்கு விவரங்கள் மற்றும் பிறவற்றைக் கேட்கும். அதை சரியாக நிரப்பவும். விரைவில் ரயில் அதிகாரிகளால் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு […]

- 4 Min Read

ஆதார் இணைக்காமல் டிக்கெட் முன்பதிவு;வரம்பு உயர்வு – இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு!

ரயில் டிக்கெட் முன்பதிவின் முக்கிய வளர்ச்சியாக,ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ் ஆகிய இரண்டிலும் முன்பதிவு செய்யக்கூடிய ஆன்லைன் டிக்கெட்டுகளின் வரம்பை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளதாக இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி,இனி ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் ஆப்ஸ்(செயலி) ஆகியவற்றின் மூலமாக ஆதாரை இணைக்காமல் ஒரு பயனர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் என்றும்,மாறாக ஆதார் இணைக்கப்பட்ட நிலையில்,ஒரு பயனாளர் ஐடி மூலம் ஒரு மாதத்தில் 24 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம் […]

aadhar 3 Min Read
Default Image

ரயிலில் பெண்களுக்கு சூப்பர் சலுகை..!-ஐஆர்சிடிசி

பெண் பயணிகளுக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மெகா கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது ஐஆர்சிடிசி.  ரக்சபந்தன் விழாவை முன்னிட்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி-லக்னோ மற்றும் மும்பை-அகமதாபாத் வழியாக பயணிக்கக்கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த சலுகை வழங்கப்படவுள்ளது. இந்த வழித்தடங்களில் உள்ள தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிகளில் பயணிக்கக்கூடிய பெண்களுக்கு 5% கேஷ்பேக் அளிக்கப்படவுள்ளது. இந்த சலுகை வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை ரயில்களில் பின்பற்றப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பயணங்களுக்கு […]

cashback 2 Min Read
Default Image

குட் நியூஸ்: கொரோனாவால் உங்கள் ரயில் டிக்கெட் ரத்தானதா? பணத்தை திரும்ப பெற கால அவகாசம் நீட்டிப்பு!

கடந்தாண்டு கொரோனவால் மார்ச் முதல் ஜூலை வரை முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டுகளை ரத்து செய்யப்பட்டது. அதற்கான கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.  கொரோனாவும், ஊரடங்கும்: உலகளவில் கொரோனா பரவத்தொடங்கிய நிலையில், பல நாடுகளில் யாரும் எதிர்பார்த்திடாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துக்கு முற்றிலுமாக முடங்கியது. இந்தியாவிலும் கொரோனாவின் பரவல் விட்டுவைக்கவில்லை, இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து, பேருந்து, ரயில் சேவைகள் […]

coronavirus 5 Min Read
Default Image

ஐஆர்சிடிசி இணையதளம் அனைத்து வசதிகளையும் கொண்டதாக இருக்கவேண்டும் – பியூஷ் கோயல்

ஐஆர்சிடிசி இணையதளம் மிகவும் எளிமையானதாகவும், அனைத்து வசதிகளையும் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.  இணையதளம் மூலம் பயணச்சீட்டு வழங்கும் வசதியை மேம்படுத்தும் பணியை ஆய்வு செய்த பியூஷ் கோயல்,பயனர்களுக்கான வசதிகளை அதிகப்படுத்துவதற்காக ரயில்வே பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறினார்.தங்களது ரயில் பயணத்துக்காக பயணச் சீட்டுகளைப் பதிவு செய்யும் பயணிகளுக்கு முழுமையான வசதிகளை வழங்கும் வகையில் இணயதளம் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார். ரயில்வே வாரியம், ரயில்வே தகவல் […]

IRCTC 3 Min Read
Default Image

தேஜஸ் எக்ஸ்பிரஸின் சேவையை ரத்து செய்த ஐ.ஆர்.சி.டி.சி..!

ஐ.ஆர்.சி.டி.சி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை இன்று முதல் ரத்து செய்துள்ளது. பயணிகளின் பற்றாக்குறையால் லக்னோ-டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை நிறுத்த ஐ.ஆர்.சி.டி.சி முடிவு செய்துள்ளது. தேஜாஸ் எக்ஸ்பிரஸ் கொரோனா வைரஸ் காரணமாக அதன் செயல்பாடு நிறுத்தப்பட்ட பின்னர் அக்டோபரில் மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி ஒரு அறிக்கையில், கொரோனா ஊரடங்கு தளர்வு பின்னர் பயணிகளின் பற்றாக்குறை காரணமாக அனைத்து தேஜாஸ் ரயில்களின் செயல்பாட்டை ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. […]

IRCTC 5 Min Read
Default Image

இரண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை ரத்து – ஐ.ஆர்.சி.டி.சி

ஐ.ஆர்.சி.டி.சி இரண்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவைகளை ரத்து செய்கிறது. கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் குறைந்த அளவு ஆக்கிரமிப்பு இருப்பதால் லக்னோ-டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களை ரத்து செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி ஒரு அறிக்கையில், “கொரோனா  தொற்றுநோய் அச்சம் காரணமாக ஐ.ஆர்.சி.டி.சி இரன்டு தேஜாஸ் ரயில்கள் ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லக்னோ- புது டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் […]

IndianRailways 2 Min Read
Default Image

ரயில்வே பயணிகளுக்கு ஒரு நற்செய்தி…புதிய கிரெடிட் கார்டு வசதி அறிமுகம்.!

ஐ.ஆர்.சி.டி.சி மற்றும் எஸ்.பி.ஐ ஆகியவை இணைந்து ரயில்வே பயணிகளுக்காக ஒரு புதிய ரூபே கிரெடிட் கார்டு வசதியை  அறிமுகப்படுத்தியுள்ளன. இது இந்திய ரயில்வே தன்னம்பிக்கை பெற உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த கார்டை பயன்படுத்துவோருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதில், இந்த கார்டை பயன்படுத்தி டிக்கெட் முன்பதிவு செய்தால் அடிக்கடி பயணிகள் கேஷ்பேக் பெறுவார்கள். இ-காமர்ஸ் வலைதளங்களில் தள்ளுபடி. ஐஆர்சிடிசி வலைதளம் மூலமாக பதிவு செய்யப்படும் ஏசி 1, ஏசி 2, ஏசி 3, ரயில் டிக்கெட்டுகளில் 10 […]

IRCTC 3 Min Read
Default Image

2 மணிநேரம் தாமதமான தேஜாஸ் விரைவு வண்டி.. ஒவ்வொரு பயணிக்கும் தலா 250ரூ இழப்பீடு..!

கடந்த அக்டோபர் 19 ம் தேதி லக்னோ-டெல்லி தேஜாஸ் விரைவு ரயில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதமானது. அதில் பயணித்த பயணிகளுக்கு தலா ரூ .250 இழப்பீடை ஐஆர்சிடிசி நிறுவனம் வழங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இந்தியாவுக்கு தேஜாஸ் விரைவு வண்டி கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிறுவனத்தின் காப்பீட்டுக் கொள்கையின் கீழ், லக்னோ-டெல்லி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் பயணிகள் ஒரு மணி நேரம் தாமதமாக இருந்தால் ரூ .100 பெறுவார்கள். ரயில் இரண்டு மணி […]

#Tejas 3 Min Read
Default Image

முதல் முறையாக தாமதமாக ரயில் புறப்பட்டதால் பயணிகளுக்கு ரூ.1.60 லட்சம் இழப்பீடு..!

டெல்லி- லக்னோ இடையே தேஜஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.கடந்த 19-ம் தேதி மூன்று மணி நேரம் தாமதமாக டெல்லியில் இருந்து தேஜஸ் ரயில் புறப்பட்டது. மறுபடியும் லக்னோவில் இருந்து டெல்லிக்கு தாமதமாக வந்தது. தேஜஸ் விரைவு ரயிலில் பயணம் செய்பவர்கள் டிக்கெட் கட்டணத்துடன் காப்பீடு செய்யப்படுகிறது .இதனால் தேஜஸ் ரயில் தாமதமாக வந்ததால் அன்று பயணம் செய்தவர்கள் காப்பீட்டு தொகையாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை  ஐஆர்சிடிசி வழங்கியுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக  இழப்பீடு தொகை வழங்கப்பட்டது என்பது […]

india 2 Min Read
Default Image

ரயில் தாமதமாக வந்தால் ரூ.100 இழப்பீடு..! ஐஆர்சிடிசி அதிரடி..!

இந்திய ரயில்வேஸின் துணை அமைப்பான ஐஆர்சிடிசி அமைப்பு, தேஜாஸ் வகையான ரயில்களின் சேவைகளை தொடங்கவுள்ளது. முதலில், டெல்லி – லக்னோ இடையே வரும் 4ஆம் தேதி முதல் இந்த சேவையை  தொடங்கவுள்ளது. இந்த ரயில்கள் 1 மணிநேரம் தாமதமானால், 100 ரூபாயும், 2 மணிநேரம் தாமதமானால் 250 ருபாயும் இழப்பீடாக வழங்கும் என ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.

#Tejas 1 Min Read
Default Image

ஐ.ஆர்.சி.டி.சி. அப்பில் வந்துவிட்டது புதிய அப்டேட்..!

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில்களில் மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், தினந்தோறும் சுமார் 13 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதனால், பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் காத்திருக்கும் நிலை டிக்கெட்டுகளாகவும், ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகளாகவும் அமைகின்றன. அந்த டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை தெரிந்து கொள்ள முடியாதநிலை இருந்தது. இந்நிலையில், அத்தகைய டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளமே யூகித்து […]

IRCTC 3 Min Read
Default Image