ஐஆர்சிடிசி விதிகளின்படி, எந்த ரயிலில் தாமதம் ஏற்பட்டாலும் பயணிகளுக்கு உரிய நேரத்தில் இழப்பீடு வழங்க வேண்டும். பயணிகள் தங்கள் அஞ்சல் கணக்கு அல்லது எஸ்எம்எஸ் வாயிலாக ஒரு இணைப்பைப் பெறுவார்கள். இந்த இணைப்பின் மூலம், இழப்பீட்டுத் தொகையைப் பெறலாம். அந்த இணைப்பில் உள்நுழைந்தவுடன் PNR எண், வங்கி கணக்கு எண், IFSC குறியீடு போன்ற கணக்கு விவரங்கள் மற்றும் பிறவற்றைக் கேட்கும். அதை சரியாக நிரப்பவும். விரைவில் ரயில் அதிகாரிகளால் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் வரவு […]
பெண் பயணிகளுக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மெகா கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது ஐஆர்சிடிசி. ரக்சபந்தன் விழாவை முன்னிட்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி-லக்னோ மற்றும் மும்பை-அகமதாபாத் வழியாக பயணிக்கக்கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த சலுகை வழங்கப்படவுள்ளது. இந்த வழித்தடங்களில் உள்ள தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிகளில் பயணிக்கக்கூடிய பெண்களுக்கு 5% கேஷ்பேக் அளிக்கப்படவுள்ளது. இந்த சலுகை வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை ரயில்களில் பின்பற்றப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பயணங்களுக்கு […]
ஐ.ஆர்.சி.டி.சி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை இன்று முதல் ரத்து செய்துள்ளது. பயணிகளின் பற்றாக்குறையால் லக்னோ-டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை நிறுத்த ஐ.ஆர்.சி.டி.சி முடிவு செய்துள்ளது. தேஜாஸ் எக்ஸ்பிரஸ் கொரோனா வைரஸ் காரணமாக அதன் செயல்பாடு நிறுத்தப்பட்ட பின்னர் அக்டோபரில் மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி ஒரு அறிக்கையில், கொரோனா ஊரடங்கு தளர்வு பின்னர் பயணிகளின் பற்றாக்குறை காரணமாக அனைத்து தேஜாஸ் ரயில்களின் செயல்பாட்டை ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. […]