#Breaking:டெல்லி கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் பலத்த காயம் மருத்துவமனையில் அனுமதி

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது.ரிஷப் பந்த்திற்கு தலை மற்றும் காலில்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது.ரிஷப் பந்த்திற்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆரம்பப் படங்களில், பந்த் பயணித்த கார் முற்றிலும் எரிந்திருப்பதைக் காணலாம்; மற்றொரு படத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் முதுகில் பலத்த காயங்களுடன் தலையில் கட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறார்.

unknown nodeunknown node