டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், ஐபிஎல் மெகா ஏலத்தில் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ அணிக்காக எடுக்கப்பட்டிருந்தார். இதன் மூலம் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார். இந்த நிலையில், லக்னோ அணியின் கேப்டனாக பதவியேற்ற பிறகு பேசிய ரிஷப் […]
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய வீரர்களுக்கான ஏலம் என்பது தற்போது நடைபெற்று வருகிறது. அதன்படி, முன்னதாக ஷ்ரேயஸ் ஐயருக்கு கடுமையான போட்டி நடைபெற்றது, அதில் அவரை ரூ.27.75 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. அது ஐபிஎல் வரலாறாக பேசப்பட்டு வந்த அடுத்த 10 நிமிடத்தில் ரிஷப் பண்ட அதனை மாற்றியிருக்கிறார். அதன்படி, ரிஷப் பண்ட் ஏலத்தில் வந்த போது, பல அணிகளுக்கு […]
பெர்த் : ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்த நிலையில், ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட 83 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் அடித்த சிக்ஸர் தான் பெரிய ஹைலைட் விஷயமாகவும் மாறியிருக்கிறது. பொதுவாகவே ரிஷப் பண்ட்டை பொறுத்தவரையில் மற்ற வீரர்களை விடத் தனித்துவமான முறையில் சிக்ஸர்கள் விளாசுவதில் வல்லவர் […]
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணியைச் சிறப்பாக வழிநடத்தி வந்த ரிஷப் பண்டை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் டெல்லி அணி தக்க வைக்காத நிலையில், இது குறித்து பல வதந்தி தகவல் பரவியது. பரவிய அந்த வதந்தி தகவல் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரிஷப் பண்ட் தற்போது விளக்கம் கொடுத்து இருக்கிறார். இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் டெல்லி அணி ரிஷப் பண்ட் கேட்ட சம்பளத்தைக் கொடுக்கவில்லை […]
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங் அணி கையில் 110 கோடி வைத்துள்ள காரணத்தால் பல வீரர்களை ஏலத்தில் எடுக்கும் எனக் கூறப்படுகிறது. ஏனென்றால், அவர்கள் மொத்தமாக ப்ரப்ஷிம்ரான் சிங், ஷஷாங்க் ஆகிய இரண்டு வீரர்களைமட்டும் தான் தக்க வைத்து இருக்கிறார்கள். அணியை மறு சீரமைக்கவேண்டும் என்பதால் மற்ற யாரையும் தக்க வைக்காமல் ஏலத்தில் பார்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது. இந்த சூழலில், அணியின் கேப்டனாக […]
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை தக்க வைக்காதது ரசிகர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், அவரை எந்த அணி ஏலத்தில் எடுக்கப்போகிறது? என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. இன்னும் ஏலம் நடைபெறவில்லை என்றாலும் கூட நம்பத்தக்க வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலின் படி அவரை ஏலத்தில் எடுக்கத் திட்டமிட்டுள்ள அணிகள் குறித்த விஷயங்கள் தகவல்களாகப் பரவிக் கொண்டு இருக்கிறது. அந்த வகையில், […]
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியா…சூர்யகுமார்யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள். இருப்பினும், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களுக்குப் பிடித்த வீரர்கள் பெயரை கூறி அந்த வீரர் கேப்டன் பதவிக்கு தகுதியான நபர் எனப் பேசுவது உண்டு. அப்படி தான் தற்போது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் ரோஹித் சர்மாவுக்குப் பின் ரிஷப் பண்ட் கேப்டன் பதவிக்குத் தகுதியானவர் […]
மும்பை :ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. எனவே, இதனையடுத்து, அணி நிர்வாகங்கள் வீரர்களை ஏலத்தில் எடுக்கும் விஷயங்களும் தகவல்களாக வெளிவந்துகொண்டு இருக்கிறது. அப்படி தான் தற்போது மும்பை மற்றும் சென்னை அணி 5 வீரர்களை எடுக்கத் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்கள் யார் என்று பார்ப்போம்… கே.எல்.ராகுல் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை கேப்டனாக வழிநடத்தி வந்த கே.எல்.ராகுலை லக்னோ அணி தக்க வைத்துக்கொள்ளாமல் […]
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை 1-0 என முன்னிலைப் பெற்று வருகிறது. இந்த தொடரின் 2-வது போட்டியானது நாளை மறுநாள் அக்.-24 (வியாழக்கிழமை) அன்று புனேவில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் இந்த போட்டியில் விளையாடவுள்ளார் எனத் தகவல் […]
பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய தோல்வி அடைந்த காரணத்தால் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. Read More- IND vs NZ : முதல் டெஸ்ட் முடிவு! 36 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து! இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா […]
பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் செய்த சம்பவங்கள் தான் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். போட்டியின் போது அவர் அடித்த ஒரு அபாரமான சிக்ஸர் ரசிகர்கள் மட்டுமின்றி எதிரணி வீரர்களையும் வியந்து பார்க்க வைத்தது. போட்டியின் போது, 87வது ஓவரை டீம் சவூதி வீச வந்தார். அந்த […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறப் போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெற இருக்கிறது. இதற்கான தீவிர பணியில் ஐபிஎல் வட்டாரங்கள் இருந்து வருகிறது. இதற்கிடையில், ஐபிஎல் மெகா ஏலத்திற்கு உண்டான விதிகளையும் சமீபத்தில் பிசிசிஐ அறிவித்திருந்தது. அதில், ஒரு சில அணிகளுக்கு முரண்பாடு உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், டெல்லி அணியில் சில மாற்றங்கள் செய்யவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், டெல்லி அணியின் தற்போதைய கேப்டனான […]
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது விரைவில் நடைபெற இருக்கிறது. அதற்கான விதிகளையும் சமீபத்தில் பிசிசிஐ வெளியிட்டிருந்தது. அது தற்போது ஒரு சில அணிகளிடையே சர்ச்சைகளையும் ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு பக்கம் இருக்கையில் ஆரம்பம் முதலே ரிஷப் பண்ட் சென்னை அணியில் இணையவுள்ளார் எனும் ஒரு தகவல் பரவி வந்தது. சமீபத்தில் பெங்களூரு ரசிகர் ஒருவர் ரிஷப் பண்ட் பெங்களூரு அணியில் இணையவுள்ளார் எனும் பொய்யான தகவலை எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதனை […]
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு அணி 5 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும் எனவும் RTM மூலமாக எந்த ஒரு வீரரையும் தக்க வைக்க முடியாது எனவும் நேற்று ஒரு தகவல் பரவலாக பரவி வந்தது. இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம் ஐபிஎல்லில் விளையாடி வரும் பல நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் வேறு அணிகளுக்கு செல்ல உள்ளதாக […]
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தற்போது இந்திய அணி தனது பேட்டிங்கில் 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில், தொடக்கத்தில் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், தற்போது ரிஷப் பண்ட் மற்றும் ஷுப்மன் கில் இருவரும் இணைந்து இந்திய அணிக்கு வலு சேர்த்து வருகின்றனர். டெஸ்ட் போட்டியை தவிர்த்தும் ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டி அல்லது டி20 போட்டி என எந்த வித […]
சென்னை : வங்கதேசம் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே சொதப்பிக் கொண்டு இருந்தது. ஏனென்றால், தொடர்ச்சியாக அணியில் விக்கெட் விழுந்த காரணத்தால் குறைவான ரன்களை எடுத்திருந்தது. அதன்பிறகு ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் இணைந்து நிதானமாக விளையாடி அணிக்கு ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் நிதானமாக ரன் எடுத்துக்கொண்டிருந்த நிலையில், மற்றொரு […]
ரிஷப் பண்ட் : இந்திய அணியில் எப்போதுமே 4-வது அல்லது 5-வது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் களமிறங்கி கலக்கி வந்தார். நடைபெற்று முடிந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் பேட்டிங் தரவரிசையில் ரிஷப் பண்ட் 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அந்த இடத்திலும் களமிறங்கி அவர் அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 14 போட்டிகளில் விளையாடி அதில் 7 போட்டிகளை மட்டுமே வெற்றி பெற்று ஃபிளே ஆப் […]
SLvIND : இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் நடைபெறவுள்ள மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதன் காரணமாக இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்தத் தொடர் ஜூலை 26-ம் தேதி தொடங்கும், முதல் டி20 ஐ பல்லேகலே சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இலங்கை அணிக்கு எதிரான இந்த தொடரில் 2024 டி 20 உலககோப்பையை வென்று அசத்திய மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி […]
டெல்லி : 17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி 20 ஓவர் உலகக்கோப்பையை வென்று அசத்தியது. இந்நிலையில், நேற்று வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து காலை விருந்து அளித்தார். அங்கு அவருடன் இந்திய வீரர்கள், பயிற்சியாளராக டிராவிட் என அனைவரும் மனம் திறந்த பேசினார்கள். அதில் முக்கிய வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி , ரிஷப் பண்ட், ஜஸ்பிரிட் பும்ரா, ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் […]
ரிஷப் பண்ட் : இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பராகன ரிஷப் பண்ட் நடைபெற்று முடிந்த இந்த 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஒரு பெரிய பங்காற்றினார் என்றே கூறலாம். கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் இவருக்கு விபத்து ஏற்பட்டது, அதன்பிறகு 2023 ம் ஆண்டு நடைபெற்ற இந்திய அணி விளையாடிய எந்த ஒரு தொடரிலோ அல்லது அந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரிலோ விளையாடவில்லை. அதன்பிறகு அவர் அந்த விபத்திலிருந்து படிப்படியாக மீண்டு வந்தார். மேலும், இந்த […]