பதறவைக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பந்தின் கார் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் பயணித்த கார் நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் மோதி பயங்கர விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைக்க வைத்துள்ளது. இந்திய அணி வீரரான ரிஷப் பண்ட், டெல்லியில் இருந்து அவரது சொந்த ஊரான உத்தரகாண்டிற்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தபோது அவரது கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு மீது மோதி […]
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டின் உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தகவல். கார் விபத்தில் படுகாயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது. நெடுஞ்சாலையில் உள்ள டிவைடரில் மோதியதில் கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில், ரிஷப் பந்த்திற்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் […]
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்த் சென்ற கார் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியது.ரிஷப் பந்த்திற்கு தலை மற்றும் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக சிகிச்சை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஆரம்பப் படங்களில், பந்த் பயணித்த கார் முற்றிலும் எரிந்திருப்பதைக் காணலாம்; மற்றொரு படத்தில், இந்திய கிரிக்கெட் வீரர் முதுகில் பலத்த காயங்களுடன் தலையில் கட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறார். Cricketer Rishabh Pant met […]