இந்தியாவின் பொதுத்துறையான இரயில்வேயில் 2 லட்சத்து 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியான நபர்களுக்காக இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதனை ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள வெப்சைட்டில் இதுகுறித்து விரிவாக தெரிவிக்கக்கப்பட்டுள்ளது என மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.
இரயில்வேயில் 2 லட்சத்து 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் இருக்கிறதாம் மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு...!!
Railways has 2 lakh 40 thousand vacancies in the non-gazetted categories as of now. These vacancies have been notified for the eligible candidates: Rail Min India Minister Piyush Goyal