Tag: Vacancies

குரூப்-4: மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு!

டிஎன்பிஎஸ்சி குரூப் – 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்ப்பு என அறிவிப்பு. குரூப் – 4 தேர்வுக்கு மேலும் 2,500 காலிப்பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஏற்கனவே, 7301 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு தேர்வு நடைபெற்ற நிலையில், தற்போது கூடுதலாக பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற குரூப் -4 தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். எனவே, இதன் முடிவுகள் ஜனவரியில் வெளியாக வாய்ப்புள்ளது. ஜூலையில் நடைபெற்ற தேர்வின் விடைத்தாள் திருத்தும் […]

#TNPSC 2 Min Read
Default Image

#BREAKING: 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியீடு!

உதவி புள்ளியியல் புலனாய்வாளர் தேர்வு 2023 ஜனவரி 29-ம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவிப்பு. உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர், கம்யூட்டர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 217 இடங்களை நிரப்ப டிஎன்பிஎஸ்சி அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் இன்று முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் அக்.19 முதல் 21-ஆம் தேதி வரை விண்ணப்பங்களின் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதவி […]

#TNPSC 2 Min Read
Default Image

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு இந்திய கடற்படையில்  வேலைவாய்ப்பு.. 2500 காலிப்பணியிடங்கள்..!

இந்திய கடற்படை SSR AA 2022 ஆட்சேர்ப்பு: பிளஸ் டூ முடித்த திருமணமாகாத இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மாலுமிகளாக சேர்வதற்கு திருமணமாகாத ஆண்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கடற்படை SSR AA 2022: SSR: senior secondary recruitment (மூத்த இரண்டாம் நிலை ஆள்சேர்ப்பு) AA: artificer apprentice (கலைஞர் பயிற்சி) காலியிடங்கள்: இந்திய கடற்படையில்  மொத்தம் 2500 காலியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த பணியிடங்கள் இரண்டு பதவிகளுக்கு தனித்தனியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியின் […]

indain navy SSR AA 2022 8 Min Read
Default Image

அருமையான வாய்ப்பு ! ரிசர்வ் வங்கியில் வேலை 303 காலிப்பணியிடங்கள் ..!

இந்திய ரிசர்வ் வங்கியில்  303 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய ரிசர்வ் வங்கியின் RBI கிரேடு B 2022 வேலை பற்றிய விவரங்கள்: RBI கிரேடு B அதிகாரிகளுக்கான  பொது(General),DEPR மற்றும் DSIM ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்ப இந்திய ரிசர்வ் வங்கி தகுதியான விண்ணப்பங்களை வரவேற்கிறது. காலிப்பணியிட விவரங்கள்:  கிரேடு பி அதிகாரிகள்  – 294  பணியிடங்கள் உதவி மேலாளர்          –  9    பணியிடங்கள் விண்ணப்பதாரர்களின்  வயது வரம்பு : […]

Apply online 4 Min Read
Default Image

அரசு கால்நடை மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் – ஜி.கே.வாசன்!

அரசு கால்நடை மருத்துவமனைகளில் காலி பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். அரசு கால்நடை மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள கால்நடைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாநிலத்தின் சில பகுதிகளில் கால்நடைகள் […]

Vacancies 3 Min Read
Default Image

டிப்ளோமோ,இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு…..BHEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…!

பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) ஒரு அரசு பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனமாகும்,இது புது தில்லியில் தலைமையகம் கொண்டுள்ளது. BHEL பல்வேறு உற்பத்தி அலகுகள் மற்றும் பழுதுபார்க்கும் பிரிவுகளில் செயல்படுகிறது. இது உலகம் முழுவதும் 8 வெளிநாட்டு அலுவலகங்களைக் கொண்டுள்ளது.மேலும், ஜெனரேட்டர்கள், மோட்டார்ஸ், டர்பைன்கள், ஸ்விட்ச் கியர்ஸ் போன்ற மின் உபகரணங்கள் உற்பத்தித் துறையில் BHEL வேலை செய்து […]

Bharat Heavy Electricals Limited 7 Min Read
Default Image

போஸ்ட் ஆபிஸ் பணிக்கான 1383 காலிப்பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம்!

இந்தியாவிலுள்ள 1383 போஸ்ட் ஆபீஸ் காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப படிவம் இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள போஸ்ட் ஆபீஸ் வேலைக்கான 1383 காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்புக்கு தங்களது அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகளை அறிவித்துள்ளது. appost.in எனும் இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது. 1150 காலியிடங்கள் தெலுங்கானா தபால் வட்டத்துக்கும், 233 டெல்லி அஞ்சல் வட்டத்தில் மீதமுள்ள இடங்களும் உள்ளதாம். இந்த வேலையில் சேர்வதற்கு பத்தாம் வகுப்பில் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் […]

application 2 Min Read
Default Image

Oil India Recruitment: பல்வேறு காலிப்பணியிடங்கள்., உடனடியாக விண்ணப்பிக்கவும்.!

ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவங்களை ஆயில் இந்தியா லிமிடெட் அதிகாரப்பூர்வ இணையத்தில் பெறலாம்: https://www.oil-india.com/ விண்ணப்பிக்கும் முறை: https://www.oil-india.com/Current_openNew.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். ராஜஸ்தான் RF/ WP / 11 (2020) ’என்பதைக் கிளிக் செய்து […]

#Rajasthan 6 Min Read
Default Image

ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் 109 காலிப்பணியிடங்கள்

ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆயுதப்படை தீர்ப்பாயத்தில் finanvial advisor and chief account officer,register,JointRegister, Deputy Register,Principel private Secretary,Tribuna Officer/section officer, Assistant,Tribunal Master/Stenographer சென்னை,டெல்லி, மும்பை,கொல்கத்தா,ல்க்னோ ஆகிய இடங்களில் காலியாக உள்ள 109 இடங்களை நிரப்படவுள்ளது. விண்ணப்பதாரர்கள் வயது 56க்குள் இருக்கவேண்டும் என்றும் விண்ண்பிக்க கடைசி தேதி டிச.,31ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் விவரங்களுக்கு www.aftdelhi.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Armed Forces Tribunal 2 Min Read
Default Image

காலியாக உள்ள இடங்கள்…தயாராகுங்கள் ராணுவத்தில் வேலை….!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ராணுவத்தில் Solider Gentral Duty, Soldier Teachinical,Soldier Tradesman, ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகளுக்கு வயது:17 ½ முதல் 23 கல்வித்தகுதி: 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் தேர்வுமுறைகள்:-உடற்தகுதி தேர்வு,மருத்துவ பரிசோதனை,நுழைவுத்தேர்வு ஆகியவை நடைபெறும். இப்பணியிடங்களுக்கு விண்ணபிக்க கடைசி தேதி: டிச,.12ந்தேதி இது குறித்த மேலும் விவரங்களுக்கு http://joinindianarmy.nic.in/  என்ற இணையதளத்தில் அறிந்த கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dshorts 2 Min Read
Default Image

1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவிப்பு

1500 காலிப்பணியிடங்கள்-மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள தகவல் படி மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தில் GRADE C மற்றும் Dயில் 1500க்கும் மேற்பட்ட ஸ்டெனோகிராபர் எனபடுகின்ற காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளது. மேலும் இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது.ஆன்லைன் மூலமாம விண்ணப்பிக்க www.ssc.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணபிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.நவ,.4ந்தேதி விண்ணபிக்க கடைசி தேதி என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 1500 –

Central Government 2 Min Read
Default Image

1,03,769 காலியிடங்கள்:- 20,734 பணியிடங்கள் அப்ரெண்டிஸ்க்கு ஒதுக்கீடு

பயிற்சி பெற்றுவர்களுக்கு (அப்ரெண்டிஸ்) 1,03,769 காலியிடங்களை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான தகவல் படி: அப்ரெண்டிஸ் சட்டத்திருத்தின் படி, ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட 1,03,769 காலியிடங்களில் 20 %  காலியிடங்களான 20,734 காலியிடங்களை பயிற்சி பெறுவோருக்காக (அப்ரெண்டிஸ்) இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும்  2017 ம் ஆண்டு  மார்ச்சில் விலக்கப்பட்ட இவ்வதிகாரத்தை திரும்ப அளிக்க அப்ரெண்டிஸ் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் திறந்தவெளி […]

allotted 3 Min Read
Default Image

என்.எஸ்.சி.எல்- ல் 258 காலி பணியிடங்கள்.,

என்.எஸ்.சி.எல் என்பது தேசிய விதை கழக நிறுவனம் ஆகும். தேசிய விதை கழக நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி, சீனியர் டிரெயினி, டிப்ளமோ டிரெயினி போன்ற பணிகளில் உள்ள காலி இடங்களை  நிரப்ப தற்போது விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.258 நபர்கள் மொத்தம் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரிவு வாரியான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம். எம்.பி.ஏ., எம்.காம்., எம்.எஸ்சி அக்ரி மற்றும் விவசாயம் சார்ந்த அறிவியல் படிப்புகள், டிப்ளமோ படிப்புகள், பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் இதர […]

Central Government 3 Min Read
Default Image

இரயில்வேயில் 2 லட்சத்து 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் இருக்கிறதாம் மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அறிவிப்பு…!!

இந்தியாவின் பொதுத்துறையான இரயில்வேயில் 2 லட்சத்து 40 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உள்ளன. தகுதியான நபர்களுக்காக இந்த காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதனை ரயில்வே துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தில் உள்ள வெப்சைட்டில் இதுகுறித்து விரிவாக தெரிவிக்கக்கப்பட்டுள்ளது என மத்திய இரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

india 1 Min Read
Default Image

எஸ்.பி.ஐ. வங்கியில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!!

எஸ்.பி.ஐ. வங்கியில் 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு: வேலை வகை: வங்கி வேலை மேலும் விவரங்களுக்கு : https://goo.gl/zfUtcz மொத்த காலியிடங்கள்: 8472 வேலை இடம்: இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். வேலையின் பெயர்: ஜூனியர் அசோசியேட்ஸ் கடைசி தேதி: 10.02.2018  

Bank Job 1 Min Read
Default Image

 Tidel Park Coimbatore நடத்தும் மாபெரும்வேலைவாய்ப்பு நேர்காணல்…!!

Tidel Park Coimbatore நடத்தும் மாபெரும்வேலைவாய்ப்பு நேர்காணல் நடைபெறவுள்ளது. Click Here–>https://goo.gl/4iWhKe தேவையான கல்வி தகுதி: Any Degree சம்பளம் : INR 30000 மொத்த காலியிடங்கள்: நிறைய உள்ளது நுழைவு கட்டணம்: அனுமதி இலவசம் தேர்வு முறை: Job Fair நாள்: 30/01/2018 இடம் : Coimbatore நேரம்: 8.00AM to 1.00PM. Venue Details Click This Link–>https://goo.gl/4iWhKe

Coimbatore spots 1 Min Read
Default Image

ஹரியானா மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டத்தில் (HSRLM) 2018ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு…!!

ஹரியானா மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டம் (HSRLM) 2018 ஆம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள்: வேலை வகை: அரசு வேலை மேலும் விவரங்களுக்கு : https://goo.gl/DwGx79 மொத்த இடங்கள்: 219 பெயர்: பிளாக் ப்ரோகிராம் மேலாளர்( ) தேதி: 25.01.2018  

Block Progeamme Manager 1 Min Read
Default Image
Default Image
Default Image
Default Image