டெல்லி: 18வது மக்களவை தேர்தல் முடிந்து முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கள் அன்று துவங்கியது. திங்கள், செவ்வாய் என இரு தினங்களிலும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்று குரல் வாக்கெடுப்பில் NDA வேட்பாளர் பாஜக எம்பி ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யபட்டார். இதனை அடுத்து, இன்று குடியரசு தலைவர் உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடங்கின. குடியரசு தலைவர் உரை முடிந்த உடன் […]
மக்களவை தேர்தல் : நாடுளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எணிக்கை நடைபெற்று வரும் நிலையில் பெருவாரியான இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர்களின் கள நிலவரத்தை பற்றி பாப்போம். அமித் ஷா : குஜராத் மக்களவை தொகுதியான காந்திநகரில் பாஜக சார்பாக போட்டியிட்ட இந்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா 8,58,197 வாக்குகள் பெற்று 6,50,399 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சோனல் ராமன்பாய் படேலை விட […]
சென்னை: மக்களவை தேர்தல் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நாட்டில் உள்ள 543 தொகுதிகளுக்குமான நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை 4 கட்ட வாக்குபதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இதுவரை 379 தொகுதிகளில் தேர்தல் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நாளை (மே 20), 25, ஜூன் 1ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. நாளை (மே 20), 5ஆம் கட்ட தேர்தலானது 8 மாநிலங்களில் மொத்தம் 49 தொகுதிகளில் மட்டும் நடைபெறுகிறது. வழக்கம்போல, நாளை காலை 7 மணிக்கு […]
பருத்தி மற்றும் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்த நிலையில்,பருத்தி இறக்குமதிக்கான சுங்க வரி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மத்திய அரசால் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,மத்திய அரசு பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்து இருப்பது,தமிழக ஜவுளித் தொழிலுக்கும் பெரும் நிம்மதியை அளிப்பதாக கூறி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,மத்திய வர்த்தக,தொழில் துறை அமைச்சர் பியூஸ் கோயலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனிடையே,பருத்தி நூலின் […]
சென்னை:பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி,மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மீண்டும் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார். பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,தமிழ்நாட்டின் ஜவுளித் துறையின் முக்கியத்துவத்தையும்,ஜவுளித் துறையின் செயல்பாட்டை பாதிக்கும் பருத்தி மற்றும் நூல் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் உயர்த்தப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டி மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியுஷ் கோயல் […]
பாஜக மாநிலங்களவை குழு தலைவராக மத்தியமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்ற பின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்தது.இதைத்தொடர்ந்து, கடந்த 7ஆம் தேதி மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. மூத்த அமைச்சர்கள் 12 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். மொத்தம் 43 அமைச்சர்கள் புதிதாகப் பொறுப்பேற்றனர். இந்நிலையில், பாஜக மாநிலங்களவை குழு தலைவராக மத்தியமைச்சர் பியூஷ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவைத்தலைவராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா ஆளுநராக கடந்த வாரம் […]
ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு உயர்த்தியதற்கு மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீடு நாளொன்றுக்கு 7,000 என்ற அளவில் இருந்த நிலையில், முதல்வரின் கோரிக்கையை ஏற்று நாளொன்றுக்கு 20 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்திற்கான ரெம்டிசிவர் மருந்து ஒதுக்கீட்டை 7 ஆயிரத்திலிருந்து 20 ஆக உயர்த்திய மத்திய அரசுக்கு நன்றி எனவும், தற்போதைய […]
இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து. டெல்லியில் இன்று நாடாளுமன்ற அவையில் ரயில்வே துறைக்கு கோரப்படும் மானியங்கள் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில், ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் பேசினார். அவர் பேசுகையில் இந்திய ரயில்வே துறை தனியார்மயமாக்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், இந்திய ரயில்வே ஒருபோதும் தனியார்மயமாக்கப்படாது. இது ஒவ்வொரு இந்தியரின் சொத்து. ரயில்வே துறை இந்திய அரசிடம் தான் இருக்கும் என்றும், அரசு மற்றும் தனியார் […]
மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் கூறுகையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையிலும், அத்தியாவசியமற்ற பயணத்தை குறைக்கும் வகையிலும் ரயில் கட்டணம் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக ரயில் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ரயில் போக்குவரத்து சேவைகள் தொடங்கியுள்ளது. அந்த வகையில், நீண்ட தூரம் செல்லக்கூடிய சில சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதன்பின் சிறப்பு ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்ட நிலையில், குறுகிய தொலைவில் செல்லும் ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டது. இந்நிலையில், […]
ஏறக்குறைய 22 மாதங்களில் ரயில் விபத்துக்களால் ஒரு பயணிகள் கூட இறக்கவில்லை என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையில் உள்ள ரயில் பாலங்களின் நிலை குறித்து பேசிய திரு கோயல், “கடந்த 6 ஆண்டுகளில், நாங்கள் பாதுகாப்பு குறித்து அதிக அளவில் கவனம் செலுத்தியுள்ளோம். ரயில் விபத்து காரணமாக கடைசியாக பயணிகள் இறந்தது மார்ச் 22, 2019 அன்று நடந்தது. ஏறக்குறைய 22 மாதங்களில், ரயில் விபத்துக்களால் ஒரு […]
நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத மண்பாண்ட கோப்பைகளில் தான் இனி தேநீர் விற்பனை செய்யப்படும். ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள பிஹார் ரயில் நிலையத்தில், வட மேற்கு ரயில்வேயின் கீழ் புதிதாக மின்மயமாக்கப்பட்ட திகாவாரா பாண்டிகுய் பிரிவின் தொடக்க விழாஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ‘நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாஸ்டிக் கோப்பைகளுக்கு பதிலாக, […]
சிறப்பு ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 97 பேர் இதுவரை இறந்துள்ளார்கள் என்று ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், விவாதத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், ஷார்மிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார். ஏன்னென்றால், ஊடகங்களில் 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்ததாக தகவல் வெளியாகியிருந்தது என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த […]
ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரையில் அனைத்து விதமான பயணிகள் ரயிலும் வழக்கமான கால அட்டவணையில் இயங்காது என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது போக்குவரத்துக்கு ஊரடங்கு தொடங்கிய காலத்திலிருந்தே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படியே ரயில் போக்குவரத்தும் வழக்கமான கால அட்டவணையில் இயங்காமல் ரயில்சேவை நிறுத்திவைக்கப்பட்டது. தற்போது, ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரையில் அனைத்து விதமான பயணிகள் ரயிலும் வழக்கமான கால அட்டவணையில் இயங்காது என தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, மெயில் […]
எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நேற்று தேர்தல் நடைபெற்றது.இந்த நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி 225 இடங்களை வெல்லும். எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.அதேபோல், ஹரியாணாவிலும் நாங்கள் 75க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்வோம் என்றார் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
வடமாநிலத்தை சேர்ந்த சஷ்வாத் என்பவரது தாய் கடந்த 28-ஆம் தேதி கடந்த இரு தினங்களில் அஜ்மீர் எக்ஸ்பிரஸில் ரயில் பயணம் செய்துள்ளார். அந்த ரயில் கால தாமதமாக வந்ததால் சஷ்வந்த் தன் தாயை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. உடனே தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தாய் அஜ்மீர் எக்ஸ்பிரஸில் பயணம் செய்து வருகின்றார். ஆனால், அவரை தற்போது என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆதலால் எனக்கு உதவி செய்யுங்கள் என தெரிவித்து, அந்த ட்விட்டரில் மத்திய […]
மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறிய ஒரு வார்த்தை நாடு முழுவதும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது. இன்று வர்த்தக மையத்தில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் இந்தியாவின் பொருளாதாரம் குறித்து விளக்கம் அளித்து கொண்டிருந்தார்.அப்பொழுது தான் அதற்கு உதாரணமாக ஓன்று கூறினார்.அதாவது கணக்கு ஒன்றும் ஐன்ஸ்டீனுக்கு புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடிக்க உதவ வில்லை என்று கூறினார். இவர் கூறிய அந்த ஐன்ஸ்டீன் உதாரணம் நாடு முழுவதும் பெரும் பேசும்பொருளாக மாறியுள்ளது.நாம் அனைவரும் […]
யார் வெளியேற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நாட்கள் வந்துவிட்டது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க- பா.ம.க-தே.மு.தி.க- த.மா.கா-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சி-என்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளது. இந்நிலையில் கூட்டணி தொடர்பாக புதுச்சேரியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் […]
மக்களவை தேர்தலில் அதிமுக-பாமக-பாஜக-புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.புதிய தமிழகம்-புதிய நீதிக்கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி […]
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் 3 தவணையாக வழங்கப்படுமென்று தெரிவித்தார். இந்த திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பிப்ரவரி 1_ஆம் தேதி மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தாக்கல் செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் மத்திய வேளாண்துறை […]
மத்திய இடைக்கால நிதி அமைச்சராக பியூஸ் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.அவருக்கு சாதாரணமான சிகிச்சைதான் என்று பாஜகவினர் கூறிவந்த நிலையில் இன்று பிரதமர் மோடி ஆலோசனைப்படி குடியரசுத்தலைவர் ஒப்புதலோடு அருண் ஜெட்லி வசமிருந்த மத்திய நிதியமைச்சர் பொறுப்பு நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி இலக்காக்கள் இல்லாத அமைச்சராக இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் அவர் முழு சிகிச்சை பெற்று […]