#kerala corona: இன்று ஒருவர் உயிரிழப்பு..1,169 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,169 பேருக்கு கொரோனா .

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,169 பேருக்கு கொரோனா .

கேரளாவில்இன்று ஒரே நாளில் 1,169 பேருக்கு கொரோனா பாதிப்பு. கொரோனா பாதித்தவர்களில் இன்று மட்டும் 688 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 14,467 பேர் குணமடைந்தனர் தற்போது 11,342 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் இன்று ஒருவர் கொரோனவால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகள் 82 ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்தார்.

unknown node