பிராணாப் முகர்ஜியின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை..!

Default Image

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகஸ்ட் 10- ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது.

அப்பொழுது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்பிறகு, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் சிறப்பு மருத்துவர்கள் குழு பிரணாப் முகர்ஜியை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில், பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை, பிரணாப் முகர்ஜி ஆழ்ந்த கோமாவிலேயே உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்