Goa:துத்சாகர் நீர்வீழ்ச்சியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் மீட்பு

கோவாவின் துத்சாகர் நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கோவாவின் துத்சாகர் நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பலத்த மழைக்கு மத்தியில் நீர்வீழ்ச்சியில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து முதல்வர் பிரமோத் சாவந்த் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்,

unknown node

அவர் டீவீட்டில்,துத்சாகர் நீர்வீழ்ச்சியில் பலத்த மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ள பாலத்தின் குறுக்குவெட்டு திருப்பம் காரணமாக அங்கு சிக்கித் தவித்த 40 விருந்தினர்களை ரிவர் லைஃப்சேவர் மீட்டது.

சுற்றுலா பயணிகளை காப்பாற்றிய ரிவர் லைஃப்சேவர்ஸ் குழுவிற்கு  நன்றி மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.