Tag: tourists

Goa:துத்சாகர் நீர்வீழ்ச்சியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் மீட்பு

கோவாவின் துத்சாகர் நீர்வீழ்ச்சியில் கனமழை காரணமாக கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் இருந்து 40க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். பலத்த மழைக்கு மத்தியில் நீர்வீழ்ச்சியில் நீர்மட்டம் உயர்ந்து வெள்ளிக்கிழமை மாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதை அடுத்து முதல்வர் பிரமோத் சாவந்த் நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார், The River Lifesaver rescued around 40 guests stuck at Dudhsagar Waterfall due to turning of crossing bridge […]

#Goa 3 Min Read
Default Image

#BREAKING: 11 பேருடன் சென்ற ரோப் கார் அந்தரத்தில் பழுது.. மீட்பு பணி தீவிரம்!

ஹிமாச்சல பிரதேசத்தில் 11 சுற்றுலா பயணிகளுடன் சென்ற ரோப் கார் அந்தரத்தில் சிக்கிய நிலையில், மீட்பு பணி தீவிரம். ஹிமாச்சல பிரதேசம் சோலன் மாவட்டத்தில் பர்வானூ டிம்பர் டிரெயிலில் 11 சுற்றுலா பயணிகளுடன் சென்ற ரோப் கார் பழுதாகி அந்தரத்தில் சிக்கிய நிலையில், மீட்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்தரத்தில் தொங்கும் ரோப் காரில் இருந்து 2 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 9 பேர் இன்னும் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்கும் பணியில் NDRF குழு […]

ablecar 3 Min Read
Default Image

இனி கவலை வேண்டாம்.. இவர்களுக்கு உதவி மையம் – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!

ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய கிராமிய விளையாட்டுகள் நடத்தப்படும் என  சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு. தமிழ்நாடு சட்டப்பேரவையில் சுற்றுலா கலை பண்பாட்டுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அமைச்சர் மதி வேந்தன் சுற்றுலா துறை சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், குறிப்பாக சுற்றுலா பயணிகளின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என தெரிவித்தார். பேரவையில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள், […]

#TNAssembly 4 Min Read
Default Image

கோவை குற்றாலத்தில் இன்று முதல் அனுமதி – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

கோவை குற்றாலத்தில் இன்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்மையில் பெய்த தொடர் மழை மற்றும் பருவ மழை காரணமாக நீர் வீழ்ச்சிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.குறிப்பாக, கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக,கடந்த அக்டோபர் 4 முதல் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில்,கோவை குற்றாலத்தில் தற்போது நீர்வரத்து சீராக இருப்பதன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,இன்று முதல் காலை 9 மணி – மதியம் 2 […]

Coimbatore Courtallam 3 Min Read
Default Image

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி : ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடக்கம் ….!

ஊட்டி மலை ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை நீலகிரி ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 6 ஆம் தேதி இரவு பெய்த கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் ஊட்டி மலை ரயில் பாதையில் இடையே மண்சரிவு ஏற்பட்டு, ரயில் பாதையில் பாறாங்கல் உருண்டு விழுந்தது. இதனால் ரயில் பாதை முழுவதும் மூடப்பட்ட நிலையில், பாதையோரத்தில் […]

hill train 3 Min Read
Default Image

மாலத்தீவை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்..!

இந்த வருடத்தில் மாலத்தீவை நோக்கி அதிமான அளவு சுற்றுலாப்பயணிகள் செல்வதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த வருடமான 2020-இல் கொரோனாவின் காரணமாக மாலத்தீவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்தது. இந்நிலையில் தற்போது மாலத்தீவில் சுற்றுலாத்துறை அமைச்சகம் தெரிவித்ததாவது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து தற்போதுள்ள ஜூலை மாதம் வரை இங்கு 5,59,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளனர். இது கடந்த வருடமான 2020 ஆம் ஆண்டு […]

maldives 3 Min Read
Default Image

8 மாதங்களுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்.!

8 மாதங்களுக்கு பின் ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.  தர்மபுரி மாவட்டத்தின் சுற்றுலா தலமான ஒகேனக்கல் அருவியில் குளிக்க கொரோனா காரணமாக அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், மசாஜ் செய்யவும், சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல்களை இயக்கவும் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருந்தார். இந்த நிலையில், தற்போது ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு 8 மாதங்களுக்கு பின்னர் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் […]

Dshorts 2 Min Read
Default Image

எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி! வரவேற்பு கிடைக்குமா?

எகிப்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய முயற்சி. முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், ஒவ்வொரு நாட்டு அரசும், பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளானது. இந்நிலையில், தற்போது பல நாடுகளில் ஊரடங்கில் தாளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிற நிலையில், எகிப்து நாத்தில், கொரோனா பொது முடக்கத்தால், முடங்கி கிடைக்கும் சுற்றுலா பயணிகளை கஸாரும் வண்ணம், 301 மில்லியன் எகிப்தியன் […]

egypt 3 Min Read
Default Image

7 மாதங்களுக்கு பின் ஒகேனக்கலில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி!

7 மாத ஊரடங்குக்கு பின் ஒகேனக்கலில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலே தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. தற்பொழுதும் ஊரடங்கு நீடித்து வந்தாலும், மக்களுக்காக அரசு சில தளர்வுகள் அறிவித்து வருகிறது. வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் சில தளர்வுகளை அறிவித்தாலும் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அரசு சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மிகச் […]

HogenakkalFalls 3 Min Read
Default Image

அசாமில் “காசிரங்கா தேசிய பூங்கா” நாளை முதல் திறப்பு.!

அசாம் மாநிலத்தில் “காசிரங்கா தேசிய பூங்கா” அக்டொபர் 21 முதல் திறக்கப்படுகிறது. அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா ஏழு மாதங்கள் கழித்து  நாளை முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்படுகிறது. கொரோனா தோற்று காரணமாக இது மார்ச் மாதத்தில் மூடப்பட்டது.  இது, காசிரங்கா பூங்காவின் 112 ஆண்டு வரலாற்றில் நீண்ட கால பணிநிறுத்தம் ஆகும். இந்நிலையில், அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் நாளை இந்த புகழ்பெற்ற பூங்காவை முறையாக மீண்டும் திறந்து வைக்கவுள்ளார் என அந்த […]

assam 3 Min Read
Default Image

வருகின்ற அக்.15 முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

வருகின்ற அக்.15 முதல் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிப்பு. கொரோனா ஊரடங்கால் கடந்த சில மாதங்களாக சுற்றுலாத் தளங்கள் அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் மலர்விழி அவர்கள் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார். பிரதான அருவி மற்றும் நடைபாதை அதிக நீர்வரத்து காரணமாக சேதமடைந்து இருப்பதைக் கண்ட அவர் ஒரு வாரத்திற்குள் இவற்றை […]

coronavirus 2 Min Read
Default Image

மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விலங்குகளின் சரணாலயம் திறப்பு.!

மேற்கு வங்கத்தில் விலங்குகளின் சரணாலயங்களை செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படும். மேற்கு வங்கத்தில் செப்டம்பர் 23 முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக விலங்குகளின் சரணாலயங்கள் திறக்கப்படும் என்று வனத்துறையனர் நேற்று தெரிவித்தனர். பண்டிகை காலத்திற்கு முன்னதாக சரணாலத்தை திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி தலைமையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சரணாலங்களை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதன்மை வனத்துறை விகாந்த் சின்ஹா ​​தெரிவித்தார். அந்த வகையில், சுற்றுலாப் […]

Forests 3 Min Read
Default Image

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி! பிரேசில் அரசு அதிரடி!

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி பிரேசில் அரசு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் உள்ளது. பிரேசிலில் இதுவரை கொரோனா  பாதிப்பால், 2,555,518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 90,188 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால், விமான போக்குவரத்து தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் வகையில், விமானத்தில் வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பிரேசில் […]

#Brazil 3 Min Read
Default Image

குற்றால அருவிகளில் மீண்டும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை..!

தமிழகத்தில் வடமேற்கு மழை தீவிரமடைந்ததால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை மற்றும் கனமழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தென்காசியில் அதிகமாக மழை பெய்தது. இதனால் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலம் , ஐந்தருவி , பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.இதன் காரணமாக கடந்த இரு நாட்களாக அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்தது.இதை தொடர்ந்து தண்ணீர் வரத்தின் குறைந்ததால் நேற்று சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் […]

#Courtallam 2 Min Read
Default Image

இயல்பு நிலைக்கு திரும்பிய மாமல்லபுரம்…!

பிரதமர் மோடி , சீன அதிபர் ஜின்பிங் ஆகிய இருவரும் மாமல்லபுரத்தில் இரண்டு நாட்கள் சந்திப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்றுவரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இருநாட்டு தலைவர்களும் நேற்று உடன் சந்திப்பு முடிந்ததால் இன்று முதல் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளது. இரு நாட்டு தலைவர்களும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாமல்லபுரம் வந்தனர். அன்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களை இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தனர்.  இவர்களின் பாதுகாப்பு காரணமாக சுற்றுலாத் தளங்களில் […]

Mamallapuram 3 Min Read
Default Image

உலக சுற்றுலா பயணிகளை கவர்ந்த டுவைஜிங் (dwijing )திருவிழா…!!

அசாம் மாநிலத்தில் உள்ள  சிராங் மாவட்டத்தில் உள்ள ஏய் நதிக்கரையில் கடந்த 3 ஆண்டுகளாக டிவைஜிங் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழா  சுமார் 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் கலந்து கொள்ள உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் கலந்து கொள்வார்கள்.இதில் சுற்றுலா பயணிகளை  கவரும் விதமாக பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இவ்விழாவில் அஸ்ஸாம் மாநில பழங்குடியின மக்களின் நடன நிகழ்ச்சி,பாட்டு, பாரம்பரிய குத்துச்சண்டை நிகழ்ச்சிகளும் நடைபெற்றதால் சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.

asaam 2 Min Read
Default Image

சிக்கிம் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த 2,500 சுற்றுலா பயணிகள் பத்திரமாக மீட்பு..!!

சிக்கிம் மாநிலத்தில் கடும் பனிப் பொழிவில் சிக்கித் தவித்த 2 ஆயிரத்து 500 சுற்றுலாப் பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டனர். வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. சிக்கிம் மாநிலத்தில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா-சீன எல்லை அருகேயுள்ள நதுலா என்ற இடத்திற்கு சென்றிருந்த சுற்றுலாப் பயணிகள், அந்த பகுதியை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. தகவலறிந்த அங்கு விரைந்த ராணுவ வீரர்கள், பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுமார் 2 […]

india 2 Min Read
Default Image