ஒரு நாள் இரவு உணவிற்காக 2.8 லட்சம் செலவு செய்த கில்லாடி.! கடந்த வருடத்தில் அதிக பில் கொடுத்தவர் பட்டியலில் முதலிடம்.!

- உணவகங்களில் நமக்கு தேவையான இருக்கைகளை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் பிரபலஅப்ளிகேஷன் Dineout, சமீபத்தில் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
- பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், இரவு உணவிற்கான இருக்கையை புக் செய்ய ரூ.2 லட்சத்து 76,988 பணத்தை செலுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உணவகங்களில் நமக்கு தேவையான இருக்கைகளை தேர்வு செய்ய உதவியாக இருக்கும் பிரபலஅப்ளிகேஷன் Dineout, சமீபத்தில் புள்ளிவிவரப் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர், கேளிக்கை விடுதியில் இரவு உணவிற்கான இருக்கையை புக் செய்ய ரூ.2 லட்சத்து 76,988 பணத்தை செலுத்தியுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், Dineout வெளியிட்டுள்ள இந்த தகவல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு உணவுக்காக அவ்வளவு பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக குடும்பத்தினருடன் இன்ப சுற்றுலா சென்றிருக்கலாம் என்றும், தனது வாகன ஓட்டுநருக்கு நான்கு சக்கர வாகனம் ஒன்றை பரிசளித்திருக்கலாம் என்றும், பலரும் சமூக வலைதளங்களில் அவர்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உணவு பொருட்களுக்கு அதிகமாக செலவழிப்பதை நாம் கேள்விப்பட்டிருந்தாலும், இரவு உணவிற்கு லட்சக்கணக்கான பணம் செலவழித்திருப்பது சற்று வினோதமாகவே மக்களிடையே பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
நேபாளத்தில் இன்று அதிகாலையில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்.. பீகாரிலும் லேசான அதிர்வு.!
February 28, 2025
தமிழ்நாடு வெல்லும்: “இந்தியில் திட்டினால் தமிழில் திட்ட முடியாதா?” – முதல்வர் ஸ்டாலின் .!
February 28, 2025
சீமான் வீட்டு காவலாளிகளுக்கு மார்ச் 13ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
February 28, 2025
தமிழ்நாட்டின் இந்த 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் – வானிலை மையம்!
February 28, 2025