உலக நாடுகளுக்கு இந்தியா வழங்கிய பெரும் பரிசு “யோகா”- பிரதமர் மோடி

உலக நாடுகளுக்கு இந்தியா யோகா பயிற்சியை பரிசாக தந்துள்ளதாக பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நாடு முழுவதும் 3 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் தற்போது நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. அதில் பல்வேறு கருத்துக்களை நாட்டுமக்களுடன் பகிர்ந்து வந்தார். அதில் முக்கியமாக, உலக நாடுகளுக்கு இந்தியா யோகா பயிற்சியை பரிசாக தந்துள்ளதாக தனது உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!
February 27, 2025
“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
February 27, 2025
விஜயலட்சுமி வழக்கில் கிழிக்கப்பட்ட போலீஸ் சம்மன்? களோபரமான சீமான் வீடு!
February 27, 2025