Chennai-தோப்புக்கரணம் போடுவது என்பது காலம் காலமாக தண்டனையாக வழங்கப்பட்டு வந்தது . பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தால் இதைத்தான் தண்டனைகளாக கொடுப்பார்கள்.தண்டனையில் கூட நம் முன்னோர்கள் அறிவியலையும் வைத்து சென்றுள்ளனர் என்பதில் நம் பெருமிதம் கொள்ள வேண்டும் . தவறு செய்தால்தான் தோப்புக்கரணம் போட வேண்டும் என்பதில்லை தினமும் உடற்பயிற்சி செய்வது போல் தோப்புக்கரணமும் போட்டு வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும் என்று யோக கலை ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.. தோப்புக்கரணம் […]
ஸ்வீடனில் நடந்த ஐரோப்பிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப்பில், தென்கிழக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த இந்திய வம்சாவளி யோகா வீராங்கனை ஒருவர் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். கடந்த வார இறுதியில் மல்மோவில் ஐரோப்பிய யோகாப் போட்டி நடைபெற்றது. ஸ்வீடிஷ் யோகா விளையாட்டு கூட்டமைப்புடன் இணைந்து சர்வதேச யோகா விளையாட்டு கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த யோகாப் போட்டியில், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் 13 வயதான ஈஸ்வர் ஷர்மா என்ற வீராங்கனை கலந்து கொண்டார். ரோஹித் ஷர்மா கண்டிப்பாக […]
கோவை ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். சுற்றுசூழல் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டியதாக ஈஷா அறக்கட்டளைக்கு அனுப்பிய நோட்டீசை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். யோகா மையத்தை கல்வி நிறுவனமாகவே கருத முடியும், எனவே விலக்கு பெற உரிமை உள்ளது என்றும் மொத்தமுள்ள 4 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் 1.25 லட்சம் சதுர மீட்டரில் கல்வி நிலையம் உள்ளதால் விலக்கு பெற உரிமை உள்ளது எனவும் நீதிமன்றம் […]
யோகாசனம் உலகிற்கு இந்தியா தந்த கொடை அன்புமணி ராமதாஸ் ட்வீட். இன்று உலக யோகாசன நாள் கொண்டாடுபடுகிறது. இதனையடுத்து, அன்புமணி ராமதாஸ் அவர்கள் இதுகுறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘உலக யோகாசன நாள் இன்று கொண்டாடப்படுகிறது. யோகாசனம் உலகிற்கு இந்தியா தந்த கொடை. தீரா நோய்களை கட்டுப்படுத்த யோகா அருமருந்து. இதன் பயனை அனைவரும் அனுபவிக்க வேண்டும். அதற்காக யோகாசனத்தை அனைத்துப் பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக்க வேண்டும்!’ என தெரிவித்துள்ளார். […]
உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் ஜூன் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.அந்தவகையில்,இன்று 8-வது சர்வதேச யோகா தினம் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ‘மனித நேயம்’ என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனிடையே,சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் பிரதமர் மோடி வெவ்வேறு இடங்களில் நடைபெறும் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம். இந்நிலையில்,சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள அரண்மனை வளாகத்தில் நடைபெற்று வரும் யோகா நிகழ்ச்சியில் […]
தலைகீழாக தொங்கி யோகா செய்யும் நடிகையின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘கற்றது தமிழ்’ என்ற படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். இதனை அடுத்து அங்காடி தெரு, இறைவி, எங்கேயும் எப்போதும் முதலிய படங்களில் நடித்து புகழ் பெற்றார். மேலும் இவர் பல படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வக்கீல் சாப் என்ற தெலுங்கு படத்தில் நடித்துள்ளார். மேலும், […]
கிட்டத்தட்ட 5000 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் பெருமை மிக்க கலைகளில் ஒன்று தான் யோகாசனம். இது நமது உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் மிகுந்த ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. தொடர்ச்சியாக யோகாசனம் செய்யக் கூடிய அனைவருக்குமே நிச்சயம் தலை முதல் பாதம் வரை ஒரு நிம்மதியான உணர்வு கிடைக்கும். அந்த அளவிற்கு மனதளவிலும் உடலளவிலும் ஆரோக்கிய நலன்களை யோகா வழங்குகிறது. மேலும் நாள் பட்ட வியாதிகளை கூட குணப்படுத்த கூடிய தன்மை இந்த யோகவிற்கு உண்டு. பல வித்தியாசமான முறைகளில் […]
யோகா உருவானது நேபாளத்தில் தான் எனவும், இந்தியாவில் அல்ல எனவும் நேபாள நாட்டின் பிரதமர் சர்மா ஒலி அவர்கள் தெரிவித்துள்ளது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஜூன் 21-ஆம் தேதி நேபாளத்தில் உள்ள பிரதமர் மாளிகையில் நடைபெற்ற உலக யோகா தினத்தில் பிரதமர் சர்மா ஒலி அவர்கள் பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அவர் யோகாவின் பிறப்பிடம் இந்தியா அல்ல, நேபாளம் தான் என கூறியுள்ளார். ஏனென்றால் யோகா தோன்றிய போது இந்தியா ஒரு நாடாகவே இல்லை பல ராஜ்ஜியங்கள் இருந்ததாகவும் […]
கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு யோகா பயிற்சி உதவும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்த்தன் அவர்கள் கூறியுள்ளார். ஜூன் 21 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதிலும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாகத் தற்பொழுது ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதால். இந்த முறை மிக எளிமையாக சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருவதுகிறது. இதனை அடுத்து டெல்லியில் உள்ள அஷ்டபதி பவனில் குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் […]
சித்த மருத்துவமனையின் கட்டளை மையத்தை திறந்து வைத்த பின்பு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீரென யோகா செய்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் அமைந்துள்ள அரசினர் அறிஞர் அண்ணா மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான கட்டளை மையம் திறந்து வைக்கப்பட்டது. இதனை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் மருத்துவமனையை மேற்பார்வையிட ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் உள்ள இயற்கை சிகிச்சை பிரிவு மையத்தில் […]
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் அதிக அளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அங்குள்ள மலைப்பிரதேசமான வால்பாறையிலும் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதால் இதனை தடுக்கும் பொருட்டு வெளியில் யாரும் சுற்றித்திரியாமல் பாதுகாக்கும் பணியில் காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். வால்பாறையில் உள்ள அரசு கல்லூரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கு 32 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சையை மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். […]
தமிழகத்தில் ஆக- 10ம் தேதி முதல் உடற்பயிற்சி கூடங்கள் இயங்க அனுமதி . கொரோனா வைரஸ் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் உடற்பயிற்சி நிலையங்கள் மூடப்பட்டது. இதையடுத்து, சமீபத்தில் மத்திய அரசு 3 கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது. அதில் உடற்பயிற்சி கூடங்களுக்கு அனுமதி கொடுத்தது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உடற்பயிற்சி நிலையங்களை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில்,தமிழ்நாடு உடற்பயிற்சியக உரிமையாளர்கள் […]
உலக நாடுகளுக்கு இந்தியா யோகா பயிற்சியை பரிசாக தந்துள்ளதாக பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்தார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து நாடு முழுவதும் 3 கட்டமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதில் 3 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 17ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. நேற்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் தற்போது நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார் பிரதமர் மோடி. […]
மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் ஆன்லைன் மூலம் ஈஷா யோகா வகுப்பை இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார். கொரோனா தடுப்பு பணியில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் மற்றும் பிற மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இருப்பிடத்தில் இருந்தப்படியே ஆன்லைன் மூலம் ஈஷா யோகா வகுப்பை இலவசமாக கற்றுக்கொள்ளும் வாய்ப்பை சத்குரு வழங்கியுள்ளார். மற்றவர்கள் 50 சதவீத கட்டணத்தில் இவ்வகுப்பில் பங்கேற்க முடியும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இவ்வகுப்பில் பங்கேற்கலாம். பதிவு செய்பவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் […]
ரகுல் ப்ரீத் சிங், ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத் தொழில்களில் முக்கியமாக பணியாற்றுகிறார். அவர் பல இந்தி மற்றும் கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ஸ்பைடர், தீீரன் அதிகாரம் ஒன்று, தேவ் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், ரகுல் தனது இன்ஸ்டாகிராமில் சக்ராசனம் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் ரகுல் இன்றைய நாளை தனக்கு பிடித்தவாறு துவங்குவதாக பதிவிட்டுள்ளார்.
ஒரு இந்தியநடிகை மற்றும். பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பொலிவுட் ,தமிழ் ,தெலுங்கு மற்றும் கன்னடதிரைப்படத்தில் நடித்திருக்கிறார்.இவர் யோகாவில் சிறந்த விளங்குவர். இந்நிலையில் இவர் யோகாவில் ஒரு கலக்கு கலக்கி வருகிறார். அப்போ அப்போ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்துவார். அந்த வகையில் நீருக்குள் யோகா செய்துள்ளார். எனவே நான் தண்ணீர் குழந்தை அல்ல. ஆனால் இன்று நான் ஒரு தாயின் வயிற்றில் ஒரு குழந்தையைப் போல உணர்ந்தேன். (நான்) இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது […]
நடிகை சில்பா செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பிரபலமான பாலிவுட் நடிகை. மேலும் இவர், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் மிஸ்டர் ரோமியோ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் நடனமாடிக் கொண்டே யோகா செய்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/Bz7mk7RBoEq/?utm_source=ig_web_copy_link
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான என்.ஜி.கே படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது வருவதையடுத்து, நடிகை ரகுல் ப்ரீத் சிங் யோகமா பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/By9k9EohUAP/?utm_source=ig_web_copy_link
நடிகை ஷில்பா செட்டி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைபடங்களில் நடித்துள்ளார். இவர் மிஸ்டர் ரோமியோ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நடிகை சில்பா செட்டி தனது ரசிகர்களுடன் இணைந்து யோகாசனம் செய்துள்ளார். இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, https://www.instagram.com/p/By9V1KKBe5C/?utm_source=ig_web_copy_link
நமது உடல் பருமனாக உள்ளது, நாம் மிகவும் சோர்வாக இருக்கிறோம், நமக்கு ஏதேனும் நோய் வந்துள்ளது உடனே மருத்துவமனைக்கு செல்கின்றோம் அவர் தினமும் யோகா செய்ய சொல்கிறார். மறுநாள் காலையில் எழுந்து உடனே ஏதேனும் புதிதாய் தொடங்கபட்ட யோகா வகுப்பில் சேர்ந்து நானும் யோகா செய்கிறேன் என்றால் அது யோகா இல்லை . யோகாவை செய்ய தொடங்குவதற்க்கே பல வழிமுறைகள் இருக்கின்றன. அதில் முதன்மையானது ஏமம். அதாவது, சமூக ஒழுக்கம். பொய் சொல்லாது, யாருக்கும் தீங்கு நினைக்காமல், […]