பிஜேபிக்கு மாநிலங்களவை தேர்தலில் எத்தனை இடம் கிடைக்கும்.?

வரும் மார்ச் 26ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், 55 இடங்களுக்கு எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 6ம் தேதி துவங்குகிறது. பின்னர்

வரும் மார்ச் 26ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், 55 இடங்களுக்கு எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 6ம் தேதி துவங்குகிறது. பின்னர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 13 தேதி கடை நாள். இந்த தேர்தலில் பாஜகவுக்கு 12 அல்லது 13 இடங்கள்  வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதன்படி மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 94 அல்லது 95 ஆக உயரும். இதையடுத்து திமுக, அதிமுக தலா 3 இடங்களையும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களையும் வெல்ல வாய்ப்புள்ளது. மேலும் ஐக்கிய ஜனதா தளம், பிஜு ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் தலா 2 இடங்களையும், தெலங்கான ராஷ்டிரிய சமிதி ஒரு இடத்தையும் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.