நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழக பாஜக தலைவா் அண்ணாமலையின் ’என் மண் என் மக்கள்’ யாத்திரையை கடந்த ஆண்டு ஜூலை மாதம் 28ம் தேதி மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா ராமேஸ்வரத்தில தொடங்கி வைத்தாா். இந்த யாத்திரையின் முதற்கட்டம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட யாத்திரையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வருகிறார். இந்த சூழலில், ’என் மண் என் மக்கள்’ நாளை சென்னையில் நிறைவு பெறுகிறது. […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் யார் போட்டியிடுவது தொடர்பாக என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதலமைச்சருமான ரங்கசாமியுடன், பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் பாஜக தலைவர் செல்வ கணபதி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவாத்தையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டியிட என்ஆர் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான ரங்கசாமி சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரி தொகுதியை தங்களுக்கு ஒதுக்க பாஜக […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. அதன்படி, கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவைகள் தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக, அதிமுக என இருந்து வந்த நிலையில், தற்போது அதிமுக – பாஜக பிளவு காரணமாக மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனால், அதிமுகவின் புதிய கூட்டணி எப்படி இருக்கும், பாஜக தனி கூட்டணி அமைக்குமா அல்லது […]
வரும் மார்ச் 26ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், 55 இடங்களுக்கு எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 6ம் தேதி துவங்குகிறது. பின்னர் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்ய மார்ச் 13 தேதி கடை நாள். இந்த தேர்தலில் பாஜகவுக்கு 12 அல்லது 13 இடங்கள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதன்படி மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 94 அல்லது 95 ஆக உயரும். இதையடுத்து திமுக, அதிமுக தலா 3 இடங்களையும், ஒய்எஸ்ஆர் […]