ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காதா? விபரம் உள்ளே!

ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது.
நாடு முழுவதும் சில சிறப்பு நாட்களில், வங்கிகளுக்கு விடுமுறைகள் இருக்கும். ஆனால், நாடு முழுவதும் வங்கிகளில் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாட்கள் இருக்கும். ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு பல விடுமுறை நாட்கள் உள்ளது.
இந்நிலையில், ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு முக்கிய விடுமுறை ‘பக்ரீத்’. இந்த பண்டிகை 31ம் தேதி வருகிறது. இந்த மாதத்தில், 5, 11, 12, 19, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும். ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் இயங்காது என்பது பற்றிய விபரம் பின்வருமாறு,
- ஜூலை 23 ஆம் தேதி அரியாலி டீஜ் தினத்தை முன்னிட்டு அரியானாவில் வங்கிகள் மூடப்படும்.
- ஜூலை 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் குரு ஹர்கோபிந்தின் பிறந்தநாளை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும்.
- ஜூலை 17 ஆம் தேதி யு டிரோட் சிங் தினத்தை முன்னிட்டு மேகாலயாவில் வங்கிகள் மூடப்படும்.
- ஜூலை 6 ஆம் தேதி MHIP தினத்தை முன்னிட்டு மிசோரத்தில் வங்கிகள் மூடப்படும்.
- ஜூலை 23 ஆம் தேதி அன்று அரியாலி டீஜ் பண்டிகையையொட்டி பஞ்சாபில் வங்கிகள் மூடப்படும்.
- ஜூலை 13 ஆம் தேதி பானு ஜெயந்தியை முன்னிட்டு சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்.
-
ஜூலை 16 ம் தேதி போனலு தினத்தன்று தெலுங்கானாவில் வங்கிகள் மூடப்படும்.
- ஜூலை 27 அன்று கார்ச்சி பூஜை தினத்தன்று திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.
லேட்டஸ்ட் செய்திகள்
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025
ஏற்கனவே 2 முறை..திரும்பவும் தோற்கடிப்போம்! இந்தியாவுக்கு சவால் விட்ட பாகிஸ்தான் வீரர்!
February 22, 2025
மொழிகளை வைத்து பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி பேச்சு!
February 22, 2025
நகை கொள்ளை பணத்தில் பிரியாணி கடை! ஞானசேகரன் கொடுத்த பகீர் வாக்குமூலம்…
February 22, 2025