ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காதா? விபரம் உள்ளே!
ஜூலை மாதத்தில் இத்தனை நாட்கள் வங்கிகள் இயங்காது. நாடு முழுவதும் சில சிறப்பு நாட்களில், வங்கிகளுக்கு விடுமுறைகள் இருக்கும். ஆனால், நாடு முழுவதும் வங்கிகளில் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாட்கள் இருக்கும். ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு பல விடுமுறை நாட்கள் உள்ளது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு முக்கிய விடுமுறை ‘பக்ரீத்’. இந்த பண்டிகை 31ம் தேதி வருகிறது. இந்த மாதத்தில், 5, 11, 12, 19, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சனி மற்றும் […]