உ.பி.யில் பரபரப்பு! நடுரோட்டில் நிர்வாணமாக நடந்து செல்லும் பெண்!

உத்தரப்பிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தில் பெண் ஒருவர் பட்ட பகலில் நிர்வாணமாக நடந்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிர்வாணமாக, அந்த பெண் நடந்து செல்லும், அதிர்ச்சியூட்டும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காஜியாபாத்தில் உள்ள மோகன் நகர் சௌராஹாவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் பலரும் நடந்து கொண்டு சென்றார்கள் . அப்போது பெண் ஆடையின்றி அங்கும் இங்கும் சுற்றித்திறிந்தார். இதனை பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சியாகி என்ன இப்படி செல்கிறார் என்பது போல பார்த்தனர். யாரும் தங்களுடைய ஆடைகளை கொடுக்கவில்லை.
அந்த பெண்ணும் சாலையில் யாரையும் பார்க்காமல் நடந்து சென்று கொண்டே இருந்தது. அங்கிருந்த நபர் ஒருவர் தனது போனில் அவர் நடந்து செல்வதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு இருக்கிறார். அந்தப் பெண்ணின் அடையாளம் தெரியவில்லை. அந்த பெண் யார், எதற்காக நிர்வாணமாக தெருக்களில் சுற்றித் திரிந்தார் என்பதும் தெரியவில்லை.
சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவத்தின் வீடியோ வெளியானபோதுதான் அதிகாரிகளுக்கு இந்தச் சம்பவம் குறித்து தெரியவந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நிர்வாணமாக நடந்து செல்லும் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நடு ரோட்டில் இப்படியா? எனவும் என்ன பிரச்சனையோ தெரியவில்லை எனவும் கூறி வருகிறார்கள். மேலும், இந்த செய்தியை (freepressjournal) என்கிற செய்தி நிறுவனம் வெளியீட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025