Tag: Uttarapradesh

உ.பி.யில் பரபரப்பு! நடுரோட்டில் நிர்வாணமாக நடந்து செல்லும் பெண்!

உத்தரப்பிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தில் பெண் ஒருவர் பட்ட பகலில் நிர்வாணமாக நடந்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  நிர்வாணமாக, அந்த பெண் நடந்து செல்லும், அதிர்ச்சியூட்டும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. காஜியாபாத்தில் உள்ள மோகன் நகர் சௌராஹாவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் பலரும் நடந்து கொண்டு சென்றார்கள் . அப்போது பெண் ஆடையின்றி அங்கும் இங்கும் சுற்றித்திறிந்தார். இதனை பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சியாகி என்ன இப்படி […]

Ghaziabad 4 Min Read
Walking Naked On Street

சுட்டு கொல்லப்பட்ட பெப்ஸி ஊழியர்! சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ!

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவில் சாட்டா நகரில் உள்ள பெப்சி தொழிற்சாலையில் பணிபுரியும் பிரேம் சிங் மர்ம நபர்களால் துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டுள்ளார். இவர் பெப்சி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடந்த அன்று சக ஊழியருடன் பைக்கில் இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ​​மர்ம ஆசாமிகள் அவரைத் தலையில் சுட்டுக் கொன்று விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அங்கு நெடுஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியிருந்தது. அந்த வீடியோவில், ப்ரெம்சிங் […]

CCTV footage 4 Min Read
UP-Pepsi Staff