உத்தரப்பிரதேசம் : மாநிலம் காஜியாபாத்தில் பெண் ஒருவர் பட்ட பகலில் நிர்வாணமாக நடந்து சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நிர்வாணமாக, அந்த பெண் நடந்து செல்லும், அதிர்ச்சியூட்டும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. காஜியாபாத்தில் உள்ள மோகன் நகர் சௌராஹாவில் உள்ள ஒரு பரபரப்பான சாலையில் பலரும் நடந்து கொண்டு சென்றார்கள் . அப்போது பெண் ஆடையின்றி அங்கும் இங்கும் சுற்றித்திறிந்தார். இதனை பார்த்த பலரும் மிகவும் அதிர்ச்சியாகி என்ன இப்படி […]