அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் 10 வரை “CUET-PG” தேர்வு!

Default Image

முதுநிலை படிப்புக்கான நுழைவு தேர்வு அடுத்தாண்டு ஜூன் 1 முதல் 10 வரை நடைபெறும் என்று அறிவிப்பு.

முதுநிலைப் படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 45 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது.

CUET-PG மதிப்பெண்ணைப் பயன்படுத்தி முதுகலைப் படிப்புகளில் மாணவர்கள் பல பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு முயற்சி செய்ய இது சிறந்த வாய்ப்பு என்று யுஜிசி தலைவர் எம் ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Pakistan airstrikes in Afghanistan
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai
INDWvsWIW