முதுநிலை படிப்புக்கான நுழைவு தேர்வு அடுத்தாண்டு ஜூன் 1 முதல் 10 வரை நடைபெறும் என்று அறிவிப்பு. முதுநிலைப் படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (CUET) அடுத்த ஆண்டு ஜூன் 1 முதல் ஜூன் 10 வரை நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 45 மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. CUET-PG மதிப்பெண்ணைப் பயன்படுத்தி முதுகலைப் படிப்புகளில் மாணவர்கள் பல பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு முயற்சி செய்ய […]
எம்.பில், பிஎச்.டி. படிப்புகளுக்கு அக்டொபர்-27 ஆம் தேதி ஆன்லைனில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகத் துறை கல்லூரிகளில் எம்.பில்., பிஎச்.டி. படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், இதற்காக முதுநிலைப் பட்டதாரிகள் நுழைவுத் தேர்வு எழுத வேண்டியது அவசியம். அதன்படி, இத்தனை ஆண்டுகளாக நேரடியாக நடத்தப்பட்ட தேர்வை முதல்முறையாக ஆன்லைனில் நடத்த பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அந்த வாழ்க்கையில், நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, வருகின்ற அக்டொபர் 23 ஆம் தேதி காலை […]