டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு ஆந்திரா திரும்பிய 18 பேருக்கு கொரோனா.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 1397 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 123 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் இஸ்லாமிய மத கூட்டத்தில் கலந்து கொண்டு ஆந்திரா திரும்பிய 18 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே தமிழகத்திலும் டெல்லி கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய 50 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : நெல்லையில் 2ம் நாளாக மு.க.ஸ்டாலின் கள ஆய்வு முதல் சென்னையில் கடும் பனிமூட்டம் வரை.!
February 7, 2025![tamil live news](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tamil-live-news-4.webp)
மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
February 7, 2025![mk stalin about CentralGovt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/mk-stalin-about-CentralGovt.webp)
ரோஹித் சர்மா பார்ம் சரியில்லை! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனை மாற்றும் பிசிசிஐ?
February 7, 2025![Rohit Sharma CT](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Rohit-Sharma-CT.webp)
2வது போட்டியிலும் விராட் கோலி இல்லையா? ஆட்ட நாயகன் கில் சொன்ன பதில்!
February 7, 2025![Virat Kohli shubman gill](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Virat-Kohli-shubman-gill.webp)
மகா கும்பமேளா – சங்கராச்சாரியார் மார்க் பகுதியில் பயங்கர தீ!
February 7, 2025![kumbh mela fire accident](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/kumbh-mela-fire-accident.webp)
ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை… அதிர்ச்சி வாக்குமூலம்!
February 7, 2025![Sexual Harassment - Pregnant Woman](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Sexual-Harassment-Pregnant-Woman-.webp)