தேவேந்திர பட்னாவிஸ்க்கு கொரோனா தொற்று..!

Default Image

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள் அரசுகட்சி தலைவர்கள் மந்திரிகள் என அனைவருக்கும் பரவி வருகிறது.

அந்த வகையில் மஹராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் பாஜக தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸிற்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்