Tag: Devendra Fadnavis

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் சென்றுள்ளது. அப்போது அந்த படகின் மீது இந்திய கடற்படை படகு ஒன்று வேகமாக மோதியதில் கோர விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து இந்திய கடற்படை தரப்பில் கூறுகையில், கடற்படைக்கு சொந்தமான படகு எஞ்சின் சோதனைக்காக இன்று பிற்பகல் கடலுக்குள் சென்றது. அப்போது எதிர்பாரா விதமாக கட்டுப்பாட்டை இழந்த அந்த […]

#mumbai 3 Min Read
Mumbai Boat Accident

மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர ஃபட்னவிஸ்… துணை முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே-அஜித் பவார் பதவியேற்பு.!

டெல்லி : மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக பாஜகவை சேர்ந்த தேவேந்திர ஃபட்னவிஸ் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். இதனை தொடர்ந்து, மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக முன்னாள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஆகிய இருவரும் பதவியேற்றுக்கொண்டனர். மும்பையில் நடந்த இந்த பிரமாண்ட விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தொழிலதிபர் முகேஷ் […]

#BJP 3 Min Read
Maharashtra cm

ஆட்சி அமைக்க உரிமை கோரினார் தேவேந்திர பட்னாவிஸ்… நாளை முதல்வராக பதவியேற்பு!

மகாராஷ்டிரா: மகாராஷ்ட்ரா முதல்வர் பதவி யாருக்கு என்ற போட்டி ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், பாஜக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோருக்கு இடையே நடந்து வந்தது. தற்பொழுது அந்த போட்டி முடிவுக்கு வந்தது. இன்று நடைபெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அதன் தலைவராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த தேவேந்திர ஃபட்னாவிஸ், பிஜேபி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், தன்னை சட்டமன்றக் கட்சியின் […]

#BJP 4 Min Read
Devendra Fadnavis

மகாராஷ்டிரா புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!  ஏக்நாத் ஷிண்டேவுக்கு என்ன பொறுப்பு?

மும்பை : மகாராஷ்டிரா மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், ஏற்கனவே கூறப்பட்டு வந்தது போல பாஜக சார்பில் தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக இன்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி தலைமையில் மகாராஷ்டிரா பாஜக எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேவேந்திர பட்னாவிஸை […]

#BJP 3 Min Read
Devendra Fadnavis and Eknath Shinde

முடிவுக்கு வந்த முதலமைச்சர் சஸ்பென்ஸ்? மகாராஷ்டிரா அரசியலில் முக்கிய திருப்பம்!

மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களை கடந்தும் இன்னும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றிபெற்றது. பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இப்படியான இமாலய வெற்றிக்கு பிறகும் முதலமைச்சர் சஸ்பென்ஸ் அங்கு நீடித்து வருகிறது. 132 தொகுதிகளை பெற்றுள்ள பாஜகவுக்கு இன்னும் 13 உறுப்பினர்களின் ஆதரவு […]

#BJP 6 Min Read
Devendra Fadnavis - Eknath shinde - Ajit Pawar

மகாராஷ்டிரா புதிய முதல்வர் யார்? பதவியேற்பு விழா எப்போது? வெளியானது புதிய தகவல்

மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் நிறைவுற்று கடந்த சனிக்கிழமை (நவம்பர் 23) அன்றே முடிவுகள் வெளியாகிவிட்டது. மேலும், பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக மட்டுமே தனித்து 132 தொகுதிகளை கைப்பற்றியது. பெரும்பான்மைக்கு இன்னும் 13 உறுப்பினர்கள் மட்டுமே தேவை என்ற நிலையில், ஒரு வார காலம் ஆகியும் இன்னும் அங்கு முதலமைச்சர் யார் எப்போது புதிய அரசாங்கம் பதவி ஏற்கும் என்ற விவரங்கள் இன்னும் வெளியாகாமல் […]

#BJP 4 Min Read
DEVENDRA FADNAVIS - EKNATH SHINDE - AJIT PAWAR (1)

மகாராஷ்டிரா முதலமைச்சர் ரேஸில் பின்வாங்கிய ஷிண்டே! பரபரப்பு பேட்டி! 

தானே : அண்மையில் நடைபெற்று முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 இடங்களில் பாஜக மட்டுமே தனித்து 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 13 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது. இப்படியான சூழலில், கடந்த முறை போல பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் பொறுப்பை கேட்கலாம் என்ற எண்ணத்தில் சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே இருந்தார் எனக் […]

#BJP 7 Min Read
Shiv sena Leader Eknath Shinde

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. மகாராஷ்டிராவில் இப்பொழுது முதல்வர் நாற்காலிக்கான போட்டி தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவின் புதிய முதலமைச்சரை இன்றைக்குள் தீர்மானிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், முதலமைச்சரை தேர்வு செய்வது தொடர்பாக ஆளும் மகாயுதி கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், யார் முதல்வராக பதவியேற்பது என்பது குறித்து இன்று  நடைபெறும் கட்சி கூட்டத்தில் […]

Devendra Fadnavis 7 Min Read
Eknath Shinde vs Devendra Fadnavis

துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் தேவேந்திர பட்னாவிஸ்.?

மகாராஷ்டிரா: நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி அதிக தொகுதிகளை கைப்பற்றியது. மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே பாஜக கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் 13 தொகுதிகளையும் சிவசேனா (உத்தவ் தாக்கரே) 9 தொகுதிகளையும் , சரத் பவாரின் NCP 8 தொகுதிகளையும் வென்று இருந்தன. இதனை அடுத்து, இன்று PTIயில் வெளியான தகவலின்படி, மகாராஷ்டிரா துணை முதல்வராக உள்ள பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் , இனி […]

#BJP 2 Min Read
Default Image

மகாராஷ்டிரா : ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து தீ விபத்து.! 6 பேர் பலி.! 

சென்னை: மகாராஷ்டிரா, தானே பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே தானேவில் டோம்பிவாலி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இன்று அடுத்தடுத்து பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதனால் தொழிற்சாலையில் தீ பற்றியது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விபத்து குறித்து பதிவிட்டுள்ள மகாராஷ்டிரா […]

#mumbai 4 Min Read
Thane Chemical Factory Explosion

மஹாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு.! ஆளுநரை மாற்ற பாஜக கூட்டணியில் ஆளும் சிவசேனா கோரிக்கை.!

மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, சத்ரபதி சிவாஜி பற்றி கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரை வேறுமாநிலத்துக்கு மாற்ற சிவசேனா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.  தமிழகத்தை போலவே , மஹாராஷ்டிராவிழும் தற்போது ஆளுநர் கருத்துக்கள் சர்ச்சையாகி அவரை மாற்ற கூறி எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. ஆனால், இதில் எதிர்ப்பு தெரிவித்து வருவது பாஜக கூட்டணியோடு ஆட்சி அமைத்துள்ள சிவசேனா கட்சி எம்.எல் .ஏக்கள் தான். மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அண்மையில், அவுரங்காபாத்தில் நடைபெற்ற […]

- 4 Min Read
Default Image

#Breaking:மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து -10 பேர் பரிதாப பலி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஐசியூ பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நோயாளிகளை மீட்டுள்ளனர்.ஐசியூவில் […]

#Maharashtra 5 Min Read
Default Image

தேவேந்திர பட்னாவிஸ்க்கு கொரோனா தொற்று..!

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா வைரஸ் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள் அரசுகட்சி தலைவர்கள் மந்திரிகள் என அனைவருக்கும் பரவி வருகிறது. அந்த வகையில் மஹராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் பாஜக தலைவர்களில் ஒருவருமான தேவேந்திர பட்னாவிஸிற்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

coronovirus 2 Min Read
Default Image

சத்ரபதி சாகு மஹராஜ் நினைவு நாள் ட்வீட்.! மன்னிப்பு கேட்ட தேவேந்திர பட்னாவிஸ்.!

சத்ரபதி சாகு மஹாராஜ் நினைவு நாளையொட்டி, தேவேந்திர பட்னாவிஸ்  டிவிட்டரில் வருத்தத்தை குறிப்பிடுகையில் சத்ரபதி சாகு மஹாராஜாவை  வெறுமனே சமூக சேவகர் என்று மட்டுமே குறிப்பிட்டார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரினார்.  பாஜக கட்சியால் மேல் சபை எம்பியாக நியமிக்கப்பட்ட சத்ரபதி சாகு மகாராஜ் அவர்களின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பலரும் தங்கள் வருத்தத்தை பகிர்ந்துகொண்டார். அதே போல மஹாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரி […]

chhatrapati shahu maharaj 4 Min Read
Default Image

தொடங்கியது மகராஷ்டிரா சட்டப்பேரவை – பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள உத்தவ் தாக்கரே அரசு

மகாராஷ்டிராவின் சிவசேனா -காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பாக முதலமைச்சராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார்.உத்தவ் தாக்கரே  தலைமையிலான அரசு பதவியேற்ற நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவை பிறப்பித்தார். இன்று அவரது அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மகாராஷ்டிர சட்டமன்ற கூட்டம் துவங்கியுள்ளது.இடைக்கால சபாநாயகர் திலீப் பட்டீல் தலைமையில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் பின்பு  நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#BJP 2 Min Read
Default Image

ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார் தேவேந்திர பட்னாவிஸ்

தேவேந்திர பட்னாவிஸ் ஆளுநர் பகத் சிங் கோஸ்யாரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பதவி ஏற்றார்.ஆனால் நீதிமன்றத்தில் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் -சிவசேனா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பித்தது.நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருந்த நிலையில் தனது ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று பதவியை ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்தார்.செய்தியாளர்கள் சந்திப்பில் தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில்,போதிய […]

#BJP 3 Min Read
Default Image

#BREAKING : போதிய பெரும்பான்மை இல்லை -ராஜினாமா செய்வதாக தேவேந்திர பட்னாவிசு அறிவிப்பு

மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்ட நிலையில், பெரும்பான்மை இல்லாததால் தேவேந்திர பட்னாவிசு ராஜினாமா செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை மகாராஷ்டிராவில் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராகவும், துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக இருந்த அஜித் பவார் ஆளுநர் கோஷ்யாரி  முன்பதவியேற்றனர். இதனால் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரியும்,நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியும்  சிவசேனா -காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  மீதான நடைபெற்ற விசாரணையில் நாளை […]

#BJP 4 Min Read
Default Image

மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை – தேவேந்திர பட்னாவிஸ்

மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை என்று மகாராஷ்டிராவின்  முதலமைச்சராக பதவி ஏற்ற தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இன்று பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின்  முதலமைச்சராக பதவி ஏற்றார்.மேலும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சார்ந்த அஜித்பவார்  பதவி ஏற்றார். இதன் பின்னர் தேவேந்திர பட்னாவிஸ் பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில்,  மகாராஷ்டிராவின் எதிர்கால நலன்கருதி தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாஜக மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை வீணடிக்க விரும்பவில்லை.விவசாயிகளின் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு […]

#BJP 3 Min Read
Default Image

மகாராஷ்டிராவில் இனி பாஜக ஆட்சி! தொடரும் பாஜக-சிவசேனா இழுபறி!

மகாராஷ்டிரா மானியத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆளும் பாஜக அரசு  சிவசேனாவுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும்  கைப்பற்றியுள்ளது. இதில் பாஜக சார்பில் தேவேந்திர பத்னாவிஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இனி 5 ஆண்டுகள் பாஜக அரசு தான் ஆளுங்கட்சி என குறிப்பிட்டு பேசி வருகின்றனர்.  இந்த போக்கு சிவசேனாவிற்கு பிடிக்கவில்லை. சிவசேனா கட்சியினர் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்டிருந்தனர். இதுகுறித்து பாஜக மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் பேசி […]

Devendra Fadnavis 2 Min Read
Default Image

ஆட்சி அமைப்பதில் சிக்கல் !ஆளுநரை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரி உடன் மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் சந்தித்துள்ளார். மஹாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணி வைத்து போட்டியிட்டது.தேர்தல் முடிவில் பாஜக 105 இடங்களிலும் ,சிவசேனா 56 இடங்களிலும் வெற்றிபெற்றது.ஆனால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனிடையே பாஜக மற்றும் சிவசேனா தலைவர்கள் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோசியாரிவை தனித்தனியாக சந்திக்க உள்ளனர் என்று தகவல் வெளியானது.இந்த நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் […]

#Maharashtra 2 Min Read
Default Image