கேரளாவில் இன்று 903 பேருக்கு கொரோனா -அமைச்சர் ஷைலாஜா

Default Image

கேரளாவில் இன்று 903 பேருக்கு கொரோனா இதனால்மொத்த எண்ணிக்கை 2068 ஆக உயர்ந்துள்ளது.

இது வரை 10,350பேர் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றன.  இன்று மட்டும் 641 பேர் குணமடைந்தனர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11,369 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்