#BREAKING: மேகாலயா முதல்வருக்கு கொரோனா ..!

The corona was confirmed in the corona test. I am isolated at home.The corona has been confirmed to Meghalaya Chief Minister Conrad Sangma.

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மாவிற்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கொரோனா சோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. நான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளேன். கடந்த 5 நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் அவர்களின் உடல்நிலை குறித்து தயவுசெய்து பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன், தேவைப்பட்டால் பரிசோதனை செய்யுங்கள். பாதுகாப்பாக இருங்கள் என  தெரிவித்துள்ளார்.

unknown node