கேரளாவில் ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதி.!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 12,481  ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில்

கேரளாவில் இன்று ஒரே நாளில் 821 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 12,481  ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் 7,063 பேர் சிகிச்சை பெற்று வருகினறனர். இதுவரை 42 பேர் உயிரிழந்தனர்.

5373 நோயாளிகள் இன்று வரை குணமடைந்துள்ளனர். மேலும் 629  பேர் தொடர்பு மூலம் பதிவாகியுள்ளது மேலும் 110 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். 69 பேர் பிற மாநிலங்களில் உள்ளவர்கள். 13 பேர் சுகாதார ஊழியர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.