பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்.. மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
டெல்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சரக கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் இந்த கூட்டம், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.