மத்திய பட்ஜெட் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அவற்றின் நோக்கம் மற்றும் திட்டங்கள் குறித்த வளர்ச்சியை பற்றி பேசிய பிரதமர் மோடி. மத்திய பட்ஜெட் மற்றும் இந்தியாவின் கிராமங்கள் எவ்வாறு வேகமாக வளரும் என்பதைப் பற்றி காணொலியில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் குடிநீர் தேவையை மாநில அரசுகள் பூர்த்தி செய்ய வேண்டும். ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 4 கோடி குடிநீர் இணைப்பை வழங்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். குடிமக்களின் வாழ்க்கை தரத்தை […]
இன்று மாலை 6.30 மணிக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் அங்குள்ள மாணவர்களின் உதவியுடன் விவேகானந்தர் அவர்களின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்று காணொளி கட்சி மூலம் மாலை 6.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்துவைக்க உள்ளார். அதன் பின் காணொளிக்காட்சி மூலமாகவே பிரதமர் மோடி உரையாற்றுவார் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து கூறியுள்ள ஜவஹர்லால் நேரு […]
கொரோனா காலகட்டத்தில் ஏழாவது முறையாக நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி தற்போது உரையாற்றினார். டெல்லியில் இருந்து காணொலி மூலம் பிரதமர் உரையாற்றிய போது, கொரோனா வைரஸ் இன்னும் நம்மை விட்டு முழுமையாக விலகவில்லை என்பதை மக்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைவது கண்டு பலர் முககவசம் அணியாமல் அலட்சியமாக நடந்து கொள்வதைக் காண்கிறோம். மேலும், கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில் அலட்சியம் காட்டாமல் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். பிரபலமான பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த வெள்ளிக்கிழமை(செப்டம்பர் 25-ஆம் தேதி ) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதன் பின் சனிக்கிழமை (செப்டம்பர் 26-ஆம் தேதி) தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.ஆனால் இவருக்கு ” பாரத ரத்னா ” விருது வழங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடிக்கு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடிதத்தில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு பாரத […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சரக கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் இந்த கூட்டம், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.
வீட்டில் தனிமைபடுத்துதல் பற்றி கூறுபவர்களிடம் சிலர் தவறாக நடக்கின்றனர். இது மிகவும் வேதனை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். அனைவரும் புரிதலுடன் செயல்பட வேண்டும். சிலர் அறிகுறிகள் இல்லாமலே தங்களை தாங்கள் தனிமைபடுத்தியுள்ளனர் அவர்களை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் கேரள வருகை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்திற்கு பிரதமர் மோடி நாளை வர இருந்தார். மீண்டும் 27 ஆம் தேதி கேரள வரும் அவர் திருச்சூர், திருவனந்தபுரம் லோக்சபா தொகுதிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டப்பட்டிருந்தது. சபரிமலையில் 2 பெண்கள் வழிபட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து பெரும்பாலான பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 1,369 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த […]
பிரதமர் மோடி தனது பேட்டியில் ஆணவத்தை மட்டுமே வெளிப்படுத்தியிருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா விமர்சித்துள்ளார். புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் மோடி ஏ.என்.ஐ. ஊடகத்திற்கு பேட்டியளித்தார். ராமர் கோவில் விவகாரத்தில் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார். இதனால், சட்ட நடைமுறைகளுக்கு பின்னரே அதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். ரிசரவ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து உர்ஜித் படேல் விலகியது அரசியல் நிர்பந்தம் எதுவும் இல்லை என்றும் ஆறேழு மாதங்களுக்கு முன்பாகவே […]