பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டு பல துறைகளில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து,பிரதமர் மோடி தலைமையில், புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில், புதிதாக பதவியேற்ற 43 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.அக்கூட்டத்தில் சுகாதார மற்றும் வேளாண் துறைகளுக்கான மேம்பாடுகள் போன்றவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி,நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப மற்றும் மாவட்ட சுகாதார மையங்களில் மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநிலங்களுக்கு ரூ.15,000 கோடி […]
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நாளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சரக கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர். மேலும் இந்த கூட்டம், டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் நடைபெறவுள்ளது.