#BREAKING: திருப்பதி – ஜூலை, ஆகஸ்ட் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!

Default Image

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக ரூ.300 மதிப்புள்ள டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. தரிசன டிக்கெட் பதிவு செய்து பெற்ற பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும். தங்கும் அறைகளுக்கு முன் பதிவு செய்ய https://thirupatibalaji.ap.gov.in/#/login என்ற இணையதளம் மூலம் பதிவு செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்