திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டிக்கெட் நாளை ஆன்லைனில் வெளியீடு. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான தரிசன டோக்கன் நாளை ஆன்லைனில் வெளியிடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக ரூ.300 மதிப்புள்ள டிக்கெட்டுகள் நாளை காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. தரிசன டிக்கெட் பதிவு செய்து பெற்ற பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் 22-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும். தங்கும் அறைகளுக்கு […]
பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று முதல் துவங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. பண்டிகை காலங்கள் மற்றும் விழாக்காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு அல்லது வெளியூருக்கு செல்ல விரும்புவது வழக்கம். எனவே பேருந்துகளில் கூட்ட நெரிசல் அதிக அளவில் ஏற்படும். ஆனால் தற்பொழுது கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே பேருந்துகளில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். எனவே பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சிறப்பு பேருந்துகள் […]
வந்தே பாரத் மிஷனின் கீழ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 8 விமானங்களை இயக்க இருப்பதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்த விமானங்கள் வருகின்ற ஜூலை 1 -ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த 8 விமானங்களில் சிட்னி மற்றும் மெல்போர்னுக்கு தலா நான்கு விமானங்கள் இயக்கப்படும் எனவும் இதற்கான முன்பதிவு இன்று மதியம் 12 மணி முதல் தொடங்க உள்ளது. இந்த முன்பதிவு ஏர் இந்தியா இணையதளத்தில் […]
ஜூன் 1 முதல் இந்தியா முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை முதல் துவங்கவுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்களில் ஒன்றான ரயில் போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் ஜூன் 1 முதல், இந்தியா முழுவதும் ஏ.சி வசதி அல்லாத 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். வெளிமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த […]
தமிழகத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக பொங்கல் பண்டிகை உள்ளது. இந்த பண்டிகையின் போது சென்னை போன்ற பெரு நகரங்களில் வேலை செய்து வரும் மக்கள் பொங்கல் பண்டிகையை போது தங்கள் ஊர்களுக்கு செல்வர்கள். இதனால் பேருந்து நிலையங்கள் ,ரயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதும்.இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு இன்று காலை ரயில் முன்பதிவு தொடங்கியது. ஜனவரி 10 -ம் தேதிக்கான ரயில் முன்பதிவு இன்று தொடங்கியது. ரயில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் முன்பதிவு நிறைவடைந்தது.மேலும் […]