#BREAKING: ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் ராட்சத கிரேன் விழுந்து விபத்து.. 6 பேர் உயிரிழப்பு .!

Default Image

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் 60 அடி ராட்சத கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.  இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும்  மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மீட்பு பணியில் மீட்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live update
Union Minister Amit shah
Pushpa2
TVK Vijay - Union minister Amit shah
chennai rains
OneNation OneElection - Vijay Antony
Savuku Sankar arrested