ஆந்திரப் பிரதேசம் : விஷாகப்பட்டினத்தில் கணவர் வேறொரு பெண்ணுடன் இருந்தபோது, மனைவி அவரை கையும் களவுமாக பிடித்தார். காதலியின் மோகம் கொண்ட கணவன் மனைவியை கவனிக்கவில்லை. அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக அவரது மனைவி குற்றம் சாட்டியுள்ளார். கிடைத்த தகவலின், படி, ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாலகொண்டாவைச் சேர்ந்த நபர் விவேக் . இவர் சோடவரத்தைச் சேர்ந்த ஹரிதா என்பவரை கடந்த 2020 டிசம்பர் 17-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஹரிதா விவேக்கின் பெரியவர்களை சமாதானப்படுத்தி […]
விசாகப்பட்டினம் : கடந்த 2013-ம் ஆண்டு தேஜா மற்றும் நக்ஷத்ரா இருவரும் திரைத்துறையில் ஒரு வேளை தொடர்பாக சந்திப்பின் போது காதலித்து பின் 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவார்கள். இருவருக்கும் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில், அவர்களது உறவில் சிறுது சிறிதாக பிளவு ஏற்பட்டுள்ளது. மேலும், நக்ஷத்ர தங்களது உறவில் எந்த ஒரு பெரிய விரிசல் வந்துவிட கூடாதென்று பல முறை தேஜாவை கண்டித்திருக்கிறார். ஆனாலும், தேஜா சில புறம்பான விஷயங்களில் ஈடுப்பட்டு […]
ஆந்திர பிரதேச மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் நேற்று இரவு ஒரு படகில் தீ பற்றியது. ஒரு படகில் பற்றிய தீ மளமளவென அடுத்தடுத்த படகில் பற்றியது. இதன் காரணமாக மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுமார் 35 முதல் 40 ஃபைபர் மீன்பிடி படகுகள் தீயில் எரிந்து நாசமாகின. படகுகளில் டீசல், எரிவாயு சிலிண்டர் ஆகியவை இருந்ததால் தீ அடுத்தடுத்த படகுகளுக்கு பரவியதாக கூறப்படுகிறது. தீ பற்றியது தெரிந்த உடன் தீயணைப்பு துறையினருக்கு […]
ஆந்திராவில், பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து ரொமான்ஸ் செய்து கொண்டு சென்ற காதலர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் காதலர்கள் இருவர் ஓடும் பைக்கில் ரொமான்ஸ் செய்துகொண்டு சென்றுள்ளனர், 19 வயது சிறுமி, தன் 22 வயது காதலனுடன் பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்து கட்டிப்பிடித்தபடி இருவரும் சென்றுள்ளனர். இதனால் இவர்கள் மீது கவனக்குறைவாக வாகனம் ஒட்டிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலிசார் இருவரையும் கைது செய்துள்ளனர். அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. […]
தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில்,5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில்,டி20 தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல்,குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர்.ஏற்கனவே,அணியில் மூத்த வீரர்கள் இல்லாத நிலையில், முக்கிய வீரராக கருதப்பட்ட கேப்டன் ராகுலும் தொடரில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக கருதப்பட்டது. கேஎல்ராகுல் விலகியதால்,இந்திய அணிக்கு ரிஷப் பந்த் […]
முதல் 2 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்யுமா இந்தியா? தென்னாபிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ஐபிஎல் முடிந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உள்நாட்டு தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்பட்ட நிலையில், தொடர் தொடங்கு முன்பே முக்கிய வீரரான கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் காயம் காரணமாக விலகினர். ஏற்கனவே, […]
விசாகப்பட்டினத்தில் உள்ள HPCL எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் அருகே மல்கா புரத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆலையில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் வண்டிகளில் வந்து தீயை அணைத்துள்ளாரம் மேலும், இந்த இடத்திற்கு இந்திய கடற்படையை சேர்ந்த வல்லுநர் குழுவும் விரைந்து வந்து தீயை அணைத்து உள்ளது. இதனையடுத்து தீ கட்டுக்குள் […]
ஹிந்துஸ்தான் ஷிப்யார்ட் லிமிடெட் நகரில் இன்று ஒரு பெரிய கிரேன் இடிந்து விழுந்ததில் 11 பேர் மரணம் மற்றும் ஒருவர் காயம் என தகவல். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் 60 அடி ராட்சத கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. அங்கு 20 தொழிலாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் மதியம் 3 மணி அளவில் 10 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் இடிபாடுகளின் […]
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் 60 அடி ராட்சத கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும் மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மீட்பு பணியில் மீட்பு படை வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். The moment the crane crashed in #Visakhapatnam. Meanwhile toll rises to 6. Minister Avanthi Srinivas spoke to Hindustan […]
ஆந்திராவில் கடற்படை கப்பல்துறை முற்றத்தின் எதிரே 4 பெட்டிகளின் பொருட்கள் கொண்ட ரயில் தடம் புரண்டது. விசாகப்பட்டினத்தில் நேவல் டாக் யார்ட் கேட் எதிரே ஒரு சரக்கு ரயிலின் நான்கு பெட்டிகள் தடம் புரண்டன. ஆனால் அதிர்ஷ்டவசமாக காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இதேபோன்ற ஒரு சம்பவத்தில், அதிக எரியக்கூடிய பொருட்களை ஏற்றிச் சென்ற ஒரு சரக்கு ரயில் தடம் புரண்டு ஆந்திராவின் தங்குத்தூர் மற்றும் சுரரெடிபாலம் ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் […]
விஷ வாயு பாதிப்பு ஏற்பட்ட விசாகபட்டினத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் இருந்து விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பல் கும்பலாக சாலையில் மயங்கி விழுகின்றனர். இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2000 பேர் இந்த விஷ வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த […]
ஆந்திராவில் விஷவாயுவால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார் இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக பரவி வருகிறது.இதனால் நாடே முடங்கியுள்ளது .ஒரு புறம் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில் மறுபுறம் ஆந்திராவில் சோகமான நிகழ்வு ஓன்று அரங்கேறியுள்ளது.ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்.ஜி. பாலிமர் இண்டஸ்ட்ரியல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இன்று இந்த தொழிற்சாலையில் திடீரென்று விஷவாயு கசிவு ஏற்பட்டது.இதனால் அந்த தொழிற்சாலை அமைத்துள்ள பகுதிகளில் இருந்த மக்கள் மூச்சுத்திணறி […]
விசாகப்பட்டினம் விஷவாயு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல் ராகுல் காந்தி. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிரட்டி வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஏற்பட்டுள்ளது. அதாவது, விசாகபட்டினத்தில் இயங்கி வரும் எல்.ஜி பாலிமர் இண்டஸ்டிரியில் இருந்து விஷவாயு சசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த தொழிற்சாலையை சுற்றி இருந்த ஊர்மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு கும்பல் கும்பலாக மயங்கி விழுகின்றனர். இதன் காரணமாக இதுவரை ஒரு குழந்தை உட்பட 8 பேர் பரிதாபமாக […]
ஆந்திர தலைநகரை அமராவதியில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு மாற்ற ஜெகன்மோகன் ரெட்டி அரசு மசோதா ஒன்றை உருவாக்கி உள்ளது. 175 உறுப்பினர்களை கொண்ட ஆந்திர சட்டசபையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 151 இருப்பதால் இந்த மசோதா எளிதில் நிறைவேறி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பின் ஆந்திராவின் தலைநகராக அமராவதி மாற்றப்பட்டது. மேலும் அமராவதியை சர்வதேச தரத்தில் மாற்றுவதற்கு சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் கடந்த மே மாதம் […]
மார்ச் மாதம் 23ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.லீக் சுற்றுகள் அனைத்தும் நடைபெற்று முடிந்துள்ளது.புள்ளிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி,சென்னை சூப்பர் கிங்ஸ்,டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த அணிகளான மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதியது.இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.அதேபோல் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் […]