#BREAKING: பிப் 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு.!

நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவித்துள்ளது.
கொரோனா ஊரடங்கு வரும் 310-ஆம் தேதியுடன் நிறைவடை இருக்கும் நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஊரடங்கு தளர்வில் திரையரங்குகளில் 50% மேல் பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்துள்ளது மத்திய அரசு. திரையரங்குகள் கூடுதல் இருக்கைகளுடன் இயங்குவது பற்றி வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
MHA Guidelines for Surveillance, Containment and Caution
All activities permitted outside Containment Zones⁰⁰States/ UTs mandated to continue to enforce Containment measures and SOPs on various activities and COVID-Appropriate behavior
Press release-https://t.co/54T4J8cHKU
— Spokesperson, Ministry of Home Affairs (@PIBHomeAffairs) January 27, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025