தஞ்சை:கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. எஸ்.சிங்காரவடிவேல் இன்று காலமானார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட கொரோனா பரவல்,தற்போது குறைந்து வருகின்றது.இதற்கிடையில்,அரசியல்,சினிமா பிரபலங்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அந்த வகையில்,கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் அவர்கள்,தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில்,அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். இதனையடுத்து,முன்னாள் எம்.பி எஸ்.சிங்காரவடிவேல் அவர்களின் மறைவுக்கு […]
சென்னை:குரோம்பேட்டையில் உள்ள எம்ஐடி கல்வி நிறுவனத்தில், ஏற்கனவே 81 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 60 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பல மடங்கு அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்த 44 பேர் என மொத்தம் 6,983 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செயப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்தது. அதிகபட்சமாக,சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் […]
நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் விக்ரமுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.லேசான அறிகுறியே உள்ளதால் வீட்டுத் தனிமையில் விக்ரம் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நடிகர் அர்ஜூனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,தற்போது நடிகர் விக்ரமிற்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,083 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 460 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,95,030 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,083 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 1000 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,26,95,030 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 460 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் […]
பிரிட்டன் உள்ளிட்ட 30 நாடுகளில் தீவிரமாக பரவி வரும் லாம்ப்டா என்ற உருமாற்றம் அடைந்த வைரஸ். கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வந்த நிலையில், ஒவ்வொரு நாடுகளும் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .இந்த நிலையில் இந்த வைரஸ் ஆனது உருமாற்றம் அடைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்நிலையில், இந்தியாவில் உருமாற்றம் அடைந்ததாகக் கூறப்படும் டெல்டா வகை வைரஸானது மிகப் பெரிய அளவில் […]
அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், யுபிஎஸ்சி ஆட்சேர்ப்பு பணிகளை ஒத்திவைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, நாடே பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக, யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், கல்வி இயக்குநரகம், கல்வித் துறை, டெல்லியின் என்.சி.டி ஆகியவற்றில் உள்ள […]
நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு வரும் 310-ஆம் தேதியுடன் நிறைவடை இருக்கும் நிலையில், நாடு முழுவதும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என மத்திய உள்துறை அமைச்சர்கம் அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கு தளர்வில் திரையரங்குகளில் 50% மேல் பார்வையாளர்களுக்கு […]
உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில்,நாளை முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் பிரிட்டனில் பரவியுள்ள உருமாறிய கொரோனா இந்தியாவிலும் பரவியது என அறிவிக்கப்பட்டது.ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் பிரிட்டனுடனான விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக பிரிட்டன் விமானங்களுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது பின்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு, வரும் 6 ஆம் தேதி அதாவது நாளை முதல் விமான சேவை தொடங்கப்படும் என […]
சீனாவின் வடக்கு சீனாவின் ஜின்செங், வடக்கு சீனாவின் ஷாங்க்க்ஷி மாகாணம் ஆகிய இடங்களில் இருந்து தானியங்கி கருவிகள் மூலம் பேக் செய்யப்பட்ட பாக்கெட்டுகளில் கொரோனா தொற்று. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸ் முதன் முதலில் பரவியது சீன நாட்டில் தான். இதனை அடுத்து, சீனாவில் தொடர்ந்து இந்த வைரஸ் பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் வடக்கு சீனாவின் ஜின்செங், […]
கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்ஸினை உடலில் செலுத்தி பரிசோதனையில் பங்கேற்ற ஹரியானா அமைச்சர் அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏழை எளிய மக்கள் மட்டுமில்லாமல் அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து உள்ளனர் .அந்த வகையில் தற்போது ஹரியானா மாநிலத்தின் சுகாதார அமைச்சராக உள்ள அனில் விஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் கொரோனா […]
நடிகர் சிவகுமார் அவர்களுக்கு கொரோனா என்று பரவிய தகவல் உண்மையில்லை என்று சிவகுமார் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றானது தற்போது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.ஆனால் இந்த கொரோனா ஏழை எளியவர் என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் தாக்கியது .இதனால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர் . இந்நிலையில் தற்போது நடிகரும் ,சூர்யா மற்றும் கார்த்தியின் தந்தையுமான சிவக்குமார் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்ததாகவும் ,அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் […]
சபரிமலையில், பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல் துறையினர் உட்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சபரிமலையில், பக்தர்கள், கோயில் ஊழியர்கள், காவல் துறையினர் உட்பட 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, தேவசம் வாரியம் கூறுகையில், கோயில் ஊழியர்கள் உட்பட 27 […]
குரங்குகளுக்கு இடையே நோவாவாக்ஸின் தடுப்பூசி கொடுக்கப்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கவுண்டி டர்ஹாமில் உள்ள புஜிஃபிலிம் டையோசிந்த் பயோடெக்னாலஜியால் தயாரிக்கப்பட்டுள்ள நோவாவாக்ஸ் தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனையானது எலிகள் மீது நடத்தப்பட்டு வெற்றியடைந்தது. அதன் பின் ரீசஸ் மாகேக் என்ற குரங்குகளுக்கு இரண்டு டோஸ் அளவில் தடுப்பூசி கொடுக்கப்பட்டது. அதன் மூலம் குரங்குகளுக்கு இடையே கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தியதாகவும், தடுப்பூசி குரங்குகளுக்கிடையே செயல்படுவதாகவும் சோதனையில் தெரியவந்துள்ளதாக நோவாவாக்ஸின் ஆராய்ச்சி மற்றும் […]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மூத்த மகனான டொனால்ட் டிரம்ப் ஜுனியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வார தொடக்கத்தில் கொரோனா தொற்றுக்கான பரிசோதனை செய்த போது தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால் மருத்துவர்களின் பரிந்துரையின் படி அனைத்து கொரோனா வழிக்காட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி 42 வயதான டொனால்ட் டிரம்ப் ஜூனியர் தனது அறையில் தனிமைப்படுத்தி வருவதாக செய்தி தொடர்பாளர் […]
கொரோனாவுக்கு குட் பை சொன்ன பெரம்பலூர் மாவட்டம். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்தியாவில், இந்த வைரஸ் பாதிப்பால், 8,874,290 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 130,559 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு 2,228 கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த […]
2020-ஐ விட, 2021ம் வருடம் மிகவும் மோசமானதாக இருக்கும். கடந்த வருடம் டிசம்பர் மாதம் தொடங்கிய கொரோனா பரவல், தற்போது வரை ஆட்டிப்படைத்துக் கொண்டு தான் இருக்கிறது. இந்த வைரஸ் பரவல் முதலில் சீனாவில் பரவியது. அதனை தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், அமெரிக்கா ஆற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலை […]
ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசியான ஸ்பூட்னிக் வி – யின் முதல் தொகுதியை பொது மக்களுக்கான சிவில் புழக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ரஷ்யாவின் சுகாதார அமைச்சின் கமலேயா தேசிய தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘காம்-கோவிட்_வெக்’ என்பதனை கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி ‘ ஸ்பூட்னிக் வி’ என்ற பெயரில் ரஷ்யாவின் முதல் கொரோனா தடுப்பூசியாக சுகாதார அமைச்சகம் பதிவு செய்தது. இந்த நிலையில் ரோஸ் டிராவ்னாட்ஸரின் ஆய்வகத்தில் நடந்த […]
டெல்லியில் கொரோனா பணியில் இருந்த மருத்துவர் தன்னுடைய வீட்டிற்கு 175 நாட்களுக்கு பிறகு சென்றுள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிலும் டாக்டர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆகிய முன்கள பணியாளர்களாக திகழ்பவர்கள் அனைவரும் தங்கள் உயிரையும் பணயம் வைத்து மக்களின் பாதுகாப்பிற்காக இரவு, பகல் பாராமல் செயல்பட்டு வருகின்றனர். அதிலும் மருத்துவர்களின் பணி என்பது மிகப் பெரும் சவாலாகவே உள்ளது. இந்நிலையில் கொரோனா […]
கொரோனா சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் இதர நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா சூழலிலும் அரசு மருத்துவமனைகளில் விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை மையங்களில் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது,தமிழக அரசு, முதல்வர் அவர்களின் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழ்நாடு முழுவதும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே […]
பிரபல கன்னட நடிகையான ஷர்மிளா மந்த்ரே மற்றும் அவரது சில குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். கன்னட சினிமாவின் பிரபல தயாரிப்பாளரான ஆர். என். மந்த்ரேவின் பேத்தியும், நடிகையுமான ஷர்மிளா மந்த்ரே கன்னடத்தில் பல படங்களை நடித்துள்ளார். தமிழில் ‘மிரட்டல்’ என்ற படத்தில் அறிமுகமாகினார். ஆனால் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை என்பதால் கன்னட சினிமாவிலையே அதிகம் கவனம் செலுத்தினார். ஆனால் தமிழில் ‘சண்டக்காரி’, ‘நானும் சிங்கிள் […]