இன்று கூடுகிறது பாஜகவின் குழு கூட்டம்..!

இந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில்

இந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது .

இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 08 மணி முதல் நடைபெற்று வருகிறது.இதில் 542 தொகுதிகளில் பாஜக 340 இடங்களிலும் ,காங்கிரஸ்  90இடங்களிலும்,மற்றவை 111 முன்னிலையிலும் மற்றவை உள்ளது

unknown node

இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜகவின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக தகவல் உள்ளது