தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர்..உடல்களுக்கு அருகே அழுது கொண்டிருந்த குழந்தை.!

தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர் உடல்களுக்கு அருகே குழந்தை அழுதுகொண்டிருந்தது போலீசார் கண்டனர்.
காசியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள அபார்ட்மெண்டில் ஒரு தம்பதியினர் விசிறியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் பல்லவி மற்றும் நிகில் என காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தம்பதியினரின் ஒன்பது மாத குழந்தை நேற்று காலை அவர்களது உடல்களுக்கு அருகே அழுதுகொண்டிருந்தது பொலிஸார் கண்டுபிடித்தனர்.
நிகிலின் சகோதரிக்கு காலை 6 மணிக்கு வீட்டிற்கு வரும்படி ஒரு sms அனுப்பபட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டதாகவும் ஒன்பது மாத குழந்தையை பெற்றுஎடுத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்த உடலுக்கு அருகில் அழுது கொண்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.
காலை 6 மணியளவில் தங்கள் வீட்டிற்கு வருமாறு கேட்டுக்கொண்ட நிகில் தனது சகோதரிக்கு ஒரு sms அனுப்பியிருந்தார் என்று இந்திராபுரத்தின் வட்ட அலுவலர் அன்ஷு ஜெயின் கூறினார். இதனையடுத்து போலீசார் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு மேலும் தற்கொலை குறித்து விசாரணைநடத்தி வருகிரார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025