தற்கொலை செய்து கொண்ட தம்பதியினர் உடல்களுக்கு அருகே குழந்தை அழுதுகொண்டிருந்தது போலீசார் கண்டனர். காசியாபாத்தில் இந்திராபுரத்தில் உள்ள அபார்ட்மெண்டில் ஒரு தம்பதியினர் விசிறியில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்கள் பல்லவி மற்றும் நிகில் என காணப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் தம்பதியினரின் ஒன்பது மாத குழந்தை நேற்று காலை அவர்களது உடல்களுக்கு அருகே அழுதுகொண்டிருந்தது பொலிஸார் கண்டுபிடித்தனர். நிகிலின் சகோதரிக்கு காலை 6 மணிக்கு வீட்டிற்கு வரும்படி ஒரு sms அனுப்பபட்டுள்ளது. அவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு […]