புதுச்சேரியில் அமமுக போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது.
அமமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, 06.04.2021 அன்று நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக கீழ்காணும் தொகுதிகளுக்கு கீழ்காண்பவர்கள் பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளது.
C.தனவேலு – மண்ணாடிப்பட்டு
முத்தாலு வெங்கடேசன் – ஊசுடு SC
B.விமலாஸ்ரீ – தட்டஞ்சாவடி
ட.முனுசாமி – காமராஜ் நகர்
M.பாஸ்கர் – உப்பளம்
M.செல்வம் – நெட்டப்பாக்கம்-தனி
பா.வேல்முருகன் – பாகூர்
l.ராஜேந்திரன் – நெடுங்காடு – தனி
P.தர்பாரண்யம் – திருநள்ளாறு
unknown node